தாராபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
சான்று இணைப்பு
imported>Almighty34 சி (சான்று இணைப்பு) |
|||
வரிசை 35: | வரிசை 35: | ||
==தமிழகத்தின் விதைக் களஞ்சியம்== | ==தமிழகத்தின் விதைக் களஞ்சியம்== | ||
தமிழகத்தின் மொத்த விதை நெல் உற்பத்தியில் 50 சதவீதத்தை உற்பத்தி செய்து, ‘விதைக் களஞ்சியம்’ என்ற சிறப்புப் பெயரை பெற்றுள்ளது தாராபுரம். | தமிழகத்தின் மொத்த விதை நெல் உற்பத்தியில் 50 சதவீதத்தை உற்பத்தி செய்து, ‘விதைக் களஞ்சியம்’ என்ற சிறப்புப் பெயரை பெற்றுள்ளது தாராபுரம்.<ref>{{cite book|editor1-last= |author2=|title=தமிழகத்தின் விதைக் களஞ்சியம் தாராபுரம்: பல்லடத்தில் விதைச் சான்று அலுவலகம் அமையுமா?|volume= |publisher=தி ஹிந்து நாளிதழ் |year=15 Nov 2016|page=|quote=| url=https://www.hindutamil.in/news/tamilnadu/89631-.html}}</ref> தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கியபோதும், தாராபுரத்தில் இருந்துதான் தஞ்சை உட்பட 7 மாவட்ட விவசாயிகளுக்கு விதை நெல் விநியோகிக்கப்படுகிறது. தமிழகத்தில் 20 லட்சம் ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. மொத்த விதை நெல் தேவையில் பெரும்பகுதி தாராபுரத்தில் இருந்துதான் பூர்த்தி செய்யப்படுகிறது. | ||
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கியபோதும், தாராபுரத்தில் இருந்துதான் தஞ்சை உட்பட 7 மாவட்ட விவசாயிகளுக்கு விதை நெல் விநியோகிக்கப்படுகிறது. | |||
தமிழகத்தில் 20 லட்சம் ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. மொத்த விதை நெல் தேவையில் பெரும்பகுதி தாராபுரத்தில் இருந்துதான் பூர்த்தி செய்யப்படுகிறது. | |||
==காற்றாலைகள்== | ==காற்றாலைகள்== |