தாராபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,338 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  26 மே 2021
(Small One)
வரிசை 35: வரிசை 35:


== போக்குவரத்து ==
== போக்குவரத்து ==
தாராபுரம் நகரமானது [[கோயம்புத்தூர்]], [[திருப்பூர்]] ஆகிய மாநகரங்களில் இருந்து தென் தமிழகத்திற்கு செல்லும் வழியில் அமைந்துள்ளதால் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியாக உள்ளது.
தாராபுரம் பேருந்து நிலையத்திலிருந்து [[கோயம்புத்தூர்]], [[திருப்பூர்]] [[பழனி]], [[மதுரை]], [[தேனி]] [[பொள்ளாச்சி]], [[உடுமலைப்பேட்டை]], [[காங்கேயம்]], [[ஈரோடு]] [[கரூர்]], [[திண்டுக்கல்]],[[ஒட்டன்சத்திரம்]] ஆகிய நகரங்களுக்கு அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன
இவை தவிர மற்ற நகரங்களுக்கும் குறிப்பிட்ட நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன


==தமிழகத்தின் விதைக் களஞ்சியம்==
==தமிழகத்தின் விதைக் களஞ்சியம்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/107610" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி