தாராபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary |
imported>Tamil098 No edit summary |
||
வரிசை 25: | வரிசை 25: | ||
|பின்குறிப்புகள் = | |பின்குறிப்புகள் = | ||
|தாராபுரம்(தாரை)|native_name=தாராபுரம்|other_name=|வேறு_பெயர்=|nickname=ராஜராஜபுரம், வஞ்சிபுரி, விரதாபுரம் (வரலாற்று)}} | |தாராபுரம்(தாரை)|native_name=தாராபுரம்|other_name=|வேறு_பெயர்=|nickname=ராஜராஜபுரம், வஞ்சிபுரி, விரதாபுரம் (வரலாற்று)}} | ||
'''தாராபுரம்''' (''Dharapuram''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர் மாவட்டத்தில்]] உள்ள [[தாராபுரம் வட்டம்]] மற்றும் [[தாராபுரம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், முதல்நிலை [[நகராட்சி]]யும் ஆகும். இந்நகரத்தில் [[அமராவதி ஆறு]] பாய்கிறது. மிகப் பழமையான நகரங்களில் ஒன்று.விவசாயம் நிறைந்த நகரம். மூன்று ஊராட்சி ஒன்றியங்களை கொண்டது. தாராபுரம் முதலில் [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]](1804-1979)(கோவை மாவட்டத்தின் தலைநகரமாகவும் சில ஆண்டுகள் விளங்கியது) இருந்தது. அதன்பின் புதிதாக உருவாக்கப்பட்ட [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்துடன்]] இணைக்கப்பட்டது. பின் 2009ல் புதிதாக உருவாக்கப்பட்ட [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர் மாவட்டத்துடன்]] இணைக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் மிகப்பெரிய வட்டம் தாராபுரம் வட்டமே (தாலுகா) ஆகும் (பரப்பளவில் பெரியது) தாராபுரம் திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் மூன்று வருவாய் கோட்டங்களில் ஒன்று இதில் | '''தாராபுரம்''' (''Dharapuram''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர் மாவட்டத்தில்]] உள்ள [[தாராபுரம் வட்டம்]] மற்றும் [[தாராபுரம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், முதல்நிலை [[நகராட்சி]]யும் ஆகும். இந்நகரத்தில் [[அமராவதி ஆறு]] பாய்கிறது. மிகப் பழமையான நகரங்களில் ஒன்று.விவசாயம் நிறைந்த நகரம். மூன்று ஊராட்சி ஒன்றியங்களை கொண்டது. தாராபுரம் முதலில் [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]](1804-1979)(கோவை மாவட்டத்தின் தலைநகரமாகவும் சில ஆண்டுகள் விளங்கியது) இருந்தது. அதன்பின் புதிதாக உருவாக்கப்பட்ட [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்துடன்]] இணைக்கப்பட்டது. பின் 2009ல் புதிதாக உருவாக்கப்பட்ட [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர் மாவட்டத்துடன்]] இணைக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் மிகப்பெரிய வட்டம் தாராபுரம் வட்டமே (தாலுகா) ஆகும் (பரப்பளவில் பெரியது) தாராபுரம் திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் மூன்று வருவாய் கோட்டங்களில் ஒன்று இதில் [[தாராபுரம்]], [[காங்கேயம்]] வட்டங்கள் இதில் அடங்கும். காற்றாலைகள் மிகுந்த நகரம். தென்னை,பனை மரங்கள் அதிகமாக காணப்படும் ஊராக திகழ்கிறது. தேங்காய் அதிக அளவில் சாகுபடி செய்யபடும் நகரங்களில் ஒன்று. | ||
==வரலாறு== | ==வரலாறு== | ||
வரிசை 33: | வரிசை 33: | ||
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.73|N|77.52|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Dharapuram.html |title = Dharapuram |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 245 [[மீட்டர்]] (803 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. | இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.73|N|77.52|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Dharapuram.html |title = Dharapuram |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 245 [[மீட்டர்]] (803 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. | ||
== மக்கள் வகைப்பாடு == | == மக்கள் வகைப்பாடு == | ||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], | [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 30 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 15,842 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 67,007 ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 88.4% மற்றும் [[பாலின விகிதம்]] 1,045 ஆண்களுக்கு, பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5048 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 967 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 12,032 மற்றும் 56 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 77.12%, இசுலாமியர்கள் 16.76%, கிறித்தவர்கள் 5.74% மற்றும் பிறர் 0.37% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/dharapuram-population-tiruppur-tamil-nadu-804018 தாராபுரம் நகர மக்கள்தொகை பரம்பல்]</ref> | ||
== போக்குவரத்து == | == போக்குவரத்து == | ||
தாராபுரம் நகரமானது [[கோயம்புத்தூர்]], [[திருப்பூர்]] ஆகிய மாநகரங்களில் இருந்து தென் தமிழகத்திற்கு செல்லும் வழியில் அமைந்துள்ளதால் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியாக உள்ளது. | தாராபுரம் நகரமானது [[கோயம்புத்தூர்]], [[திருப்பூர்]] ஆகிய மாநகரங்களில் இருந்து தென் தமிழகத்திற்கு செல்லும் வழியில் அமைந்துள்ளதால் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியாக உள்ளது. | ||
தாராபுரம் பேருந்து நிலையத்திலிருந்து [[கோயம்புத்தூர்]], [[திருப்பூர்]], [[பழனி]], [[மதுரை]], [[தேனி]] [[பொள்ளாச்சி]], [[உடுமலைப்பேட்டை]], [[காங்கேயம்]], [[ஈரோடு]] [[கரூர்]], [[திண்டுக்கல்]],[[ஒட்டன்சத்திரம்]] ஆகிய நகரங்களுக்கு அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன | தாராபுரம் பேருந்து நிலையத்திலிருந்து [[கோயம்புத்தூர்]], [[திருப்பூர்]], [[பழனி]], [[மதுரை]], [[தேனி]] [[பொள்ளாச்சி]], [[உடுமலைப்பேட்டை]], [[காங்கேயம்]], [[ஈரோடு]] [[கரூர்]], [[திண்டுக்கல்]],[[ஒட்டன்சத்திரம்]] ஆகிய நகரங்களுக்கு அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை தவிர மற்ற நகரங்களுக்கும் குறிப்பிட்ட நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. | ||
இவை தவிர மற்ற நகரங்களுக்கும் குறிப்பிட்ட நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன | |||
இவை தவிர சிவகாசி, ராமேஸ்வரம்,திருச்செந்தூர், தூத்துக்குடி,திருநெல்வேலி, கன்னியாகுமரி,நாகர்கோவில் செங்கோட்டை,தென்காசி சங்கரன்கோவில், பரமக்குடி,காரைக்குடி போன்ற ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. | இவை தவிர சிவகாசி, ராமேஸ்வரம்,திருச்செந்தூர், தூத்துக்குடி,திருநெல்வேலி, கன்னியாகுமரி,நாகர்கோவில் செங்கோட்டை,தென்காசி சங்கரன்கோவில், பரமக்குடி,காரைக்குடி போன்ற ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. |