தாராபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
clean up
No edit summary
imported>AntonBot
சி (clean up)
வரிசை 32: வரிசை 32:
ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் [[கொங்கு நாடு|கொங்கு நாட்டில்]] ஆன்பொருநைக் கரையில் (ஆம்பிராவதி) உள்ள கொங்கு வஞ்சி என்ற நகரத்தை அரண்களால் வலிமிக்கதாக்கினான். அதன்கண் சேரர் குடியில் தோன்றிய அரசியற் செல்வருள் ஒருவரை நிறுவிச் சேரர் கொங்கில் நாடு காவல் புரியச் செய்தான், இடைக்காலச் சோழ வேந்தர் கொங்கு வஞ்சியைக் கைப்பற்றி அதற்கு இராசராசபுரம் என்று பெயரிட்டனர். இதனை அவர்களுடைய கல்வெட்டுகள், “நறையனூர் நாட்டுக் கொங்கு வஞ்சியான ராசராசுபுரம்" என்று குறிப்பதினால் அறிகின்றோம். பிற்காலத்தே இதன் ஒரு பகுதி “இராசாதிராசத் சதுர்வேதிமங்கல”மாகியது. இந்த இராசராசபுரம் தாராபுரம் என்று மருவியது.<ref>{{cite book url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/217 | title=சேரமன்னர் வரலாறு | publisher=வள்ளுவர் பண்ணை | author=ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை | year=2002 | location=சென்னை | pages=215}}</ref>

தாராபுரம் மற்றும் [[கோயம்புத்தூர்]] ஒரே நாளில் நகராட்சிகள் ஆகின.

=== தலைநகரம் ===
=== தலைநகரம் ===
வரிசை 45: வரிசை 44:
== போக்குவரத்து ==
== போக்குவரத்து ==
தாராபுரம் நகரமானது [[கோயம்புத்தூர்]], [[திருப்பூர்]] ஆகிய மாநகரங்களில் இருந்து தென் தமிழகத்திற்கு செல்லும் வழியில் அமைந்துள்ளதால் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியாக உள்ளது.

தாராபுரம் பேருந்து நிலையத்திலிருந்து [[கோயம்புத்தூர்]], [[திருப்பூர்]], [[பழனி]], [[மதுரை]], [[தேனி|தேனி,]] [[பொள்ளாச்சி]], [[உடுமலைப்பேட்டை]], [[காங்கேயம்]], [[ஈரோடு]], [[கரூர்]], [[திண்டுக்கல்]], [[ஒட்டன்சத்திரம்]], [[பல்லடம்]] ஆகிய நகரங்களுக்கு அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை தவிர மற்ற நகரங்களுக்கும் குறிப்பிட்ட நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தாராபுரம் பேருந்து நிலையத்திலிருந்து [[கோயம்புத்தூர்]], [[திருப்பூர்]], [[பழனி]], [[மதுரை]], [[தேனி]], [[பொள்ளாச்சி]], [[உடுமலைப்பேட்டை]], [[காங்கேயம்]], [[ஈரோடு]], [[கரூர்]], [[திண்டுக்கல்]], [[ஒட்டன்சத்திரம்]], [[பல்லடம்]] ஆகிய நகரங்களுக்கு அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை தவிர மற்ற நகரங்களுக்கும் குறிப்பிட்ட நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இவை தவிர சிவகாசி, ராமேஸ்வரம், திருச்செந்தூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில், செங்கோட்டை, தென்காசி, சங்கரன்கோவில், பரமக்குடி, காரைக்குடி போன்ற ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/107648" இருந்து மீள்விக்கப்பட்டது