தாராபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
clean up ---Replacing (இயக்குனர்---இயக்குநர்) using AWB
imported>S. ArunachalamBot சி (clean up ---Replacing (இயக்குனர்---இயக்குநர்) using AWB) |
|||
வரிசை 32: | வரிசை 32: | ||
ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் [[கொங்கு நாடு|கொங்கு நாட்டில்]] ஆன்பொருநைக் கரையில் (ஆம்பிராவதி) உள்ள கொங்கு வஞ்சி என்ற நகரத்தை அரண்களால் வலிமிக்கதாக்கினான். அதன்கண் சேரர் குடியில் தோன்றிய அரசியற் செல்வருள் ஒருவரை நிறுவிச் சேரர் கொங்கில் நாடு காவல் புரியச் செய்தான், இடைக்காலச் சோழ வேந்தர் கொங்கு வஞ்சியைக் கைப்பற்றி அதற்கு இராசராசபுரம் என்று பெயரிட்டனர். இதனை அவர்களுடைய கல்வெட்டுகள், “நறையனூர் நாட்டுக் கொங்கு வஞ்சியான ராசராசுபுரம்" என்று குறிப்பதினால் அறிகின்றோம். பிற்காலத்தே இதன் ஒரு பகுதி “இராசாதிராசத் சதுர்வேதிமங்கல”மாகியது. இந்த இராசராசபுரம் தாராபுரம் என்று மருவியது.<ref>{{cite book url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/217 | title=சேரமன்னர் வரலாறு | publisher=வள்ளுவர் பண்ணை | author=ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை | year=2002 | location=சென்னை | pages=215}}</ref> | ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் [[கொங்கு நாடு|கொங்கு நாட்டில்]] ஆன்பொருநைக் கரையில் (ஆம்பிராவதி) உள்ள கொங்கு வஞ்சி என்ற நகரத்தை அரண்களால் வலிமிக்கதாக்கினான். அதன்கண் சேரர் குடியில் தோன்றிய அரசியற் செல்வருள் ஒருவரை நிறுவிச் சேரர் கொங்கில் நாடு காவல் புரியச் செய்தான், இடைக்காலச் சோழ வேந்தர் கொங்கு வஞ்சியைக் கைப்பற்றி அதற்கு இராசராசபுரம் என்று பெயரிட்டனர். இதனை அவர்களுடைய கல்வெட்டுகள், “நறையனூர் நாட்டுக் கொங்கு வஞ்சியான ராசராசுபுரம்" என்று குறிப்பதினால் அறிகின்றோம். பிற்காலத்தே இதன் ஒரு பகுதி “இராசாதிராசத் சதுர்வேதிமங்கல”மாகியது. இந்த இராசராசபுரம் தாராபுரம் என்று மருவியது.<ref>{{cite book url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/217 | title=சேரமன்னர் வரலாறு | publisher=வள்ளுவர் பண்ணை | author=ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை | year=2002 | location=சென்னை | pages=215}}</ref> | ||
தாராபுரம் மற்றும் [[கோயம்புத்தூர்]] ஒரே நாளில் நகராட்சிகள் ஆகின. தாராபுரம் நகரம் முந்தைய [[கோயம்புத்தூர் மாவட்டம் (மதராசு மாகாணம்)|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது. | தாராபுரம் மற்றும் [[கோயம்புத்தூர்]] ஒரே நாளில் நகராட்சிகள் ஆகின. தாராபுரம் நகரம் முந்தைய [[கோயம்புத்தூர் மாவட்டம் (மதராசு மாகாணம்)|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது. | ||
== தலைநகரம் == | === தலைநகரம் === | ||
தாராபுரம் [[சேரர்|சேரர்கள்]], [[மேலைக் கங்கர்|மேற்கு கங்க பேரரசு]] மற்றும் பின்னர் [[கொங்குச்சோழர்|கொங்கு சோழர்கள்]] கீழ் கொங்கு நாட்டின் தலைநகராக இருந்தது.<ref>{{Cite web|url=https://www.covaimail.com/?p=1907|title=தாராபுரம்: ஊர் சொல்லும் கதை|last=comail|last2=comail|date=2017-07-29|website=The Covai Mail|language=en-US|access-date=2022-10-30}}</ref> | தாராபுரம் [[சேரர்|சேரர்கள்]], [[மேலைக் கங்கர்|மேற்கு கங்க பேரரசு]] மற்றும் பின்னர் [[கொங்குச்சோழர்|கொங்கு சோழர்கள்]] கீழ் கொங்கு நாட்டின் தலைநகராக இருந்தது.<ref>{{Cite web|url=https://www.covaimail.com/?p=1907|title=தாராபுரம்: ஊர் சொல்லும் கதை|last=comail|last2=comail|date=2017-07-29|website=The Covai Mail|language=en-US|access-date=2022-10-30}}</ref> | ||
வரிசை 56: | வரிசை 56: | ||
== புகழ்பெற்றவர்கள் == | == புகழ்பெற்றவர்கள் == | ||
* [[நாகேஷ்]] - திரைப்பட நகைச்சுவை நடிகர் | * [[நாகேஷ்]] - திரைப்பட நகைச்சுவை நடிகர் | ||
*[[ஆர். சுந்தர்ராஜன்]] - திரைப்பட | *[[ஆர். சுந்தர்ராஜன்]] - திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் | ||
* [[ஹலிதா ஷமீம்]] - தமிழ்த் திரைப்பட இயக்குநர் | * [[ஹலிதா ஷமீம்]] - தமிழ்த் திரைப்பட இயக்குநர் | ||
* [[உ.தனியரசு]] - தமிழக அரசியல்வாதி | * [[உ.தனியரசு]] - தமிழக அரசியல்வாதி |