உடுமலைப்பேட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உடுமலைப்பேட்டை (மூலத்தை காட்டு)
05:30, 14 செப்டம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்
, 14 செப்டம்பர் 2019→பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்
imported>Rranjith |
|||
வரிசை 51: | வரிசை 51: | ||
==பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்== | ==பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்== | ||
உடுமலைப்பேட்டையில் | கல்வி மாவட்டமான உடுமலைப்பேட்டையில் இராணுவ துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அமராவதிநகர் சைனிக் பள்ளி இயங்கி வருகிறது மேலும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நகராட்சி மேல்நிலைப்பள்ளி, பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி,ஜிவிஜி விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி,காந்தி கலாநிலையம் மேல்நிலைப்பள்ளி,வெங்கடகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி,மலையாண்டிபட்டினம் மேல்நிலைப்பள்ளி, ஜல்லிபட்டி மேல்நிலைப்பள்ளி, பூலாங்கினறு மேல்நிலைப்பள்ளி போன்ற அரசு பள்ளிகளும், சீனிவாசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,ஆர்ஜிஎம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,ஆர்கேஆர் மேல்நிலைப்பள்ளி, ஆக்ஸ்போர்டு மேல்நிலைப்பள்ளி,லூர்து மாதா காண்வெண்ட் மேல்நிலைப்பள்ளி,ஜிவிஜி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,பொன்நாவரசு பள்ளி இன்னும் பல தனியார் பள்ளிகளும், வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரி,கமலம் கலை அறிவியல் கல்லூரி,விஷ்டம் மேலாண்மை கல்லூரி,சுகுனா கோழி வளர்ப்பு மேலாண்மை கல்லூரி மற்றும் ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கலைக்கல்லூரி ஆகிய ஐந்து தனியார் கல்லுரிகளும் ஒரு அரசு கலைக்கல்லூரி ஒன்றும் உடுமலையில் இயங்கி வருகிறது .தற்போது மத்திய அரசின் கேந்திரியா வித்யாலயா பள்ளியும் தொடங்கப்பட்டுள்ளது [[நிருவிந்தியா தத்தா நிகேதன்]] [[மாண்டிசோரி|மாண்டிசோரி பள்ளி]] இயங்கி வருகின்றன. | ||
==ஆதாரங்கள்== | ==ஆதாரங்கள்== |