உடுமலைப்பேட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
உடுமலைப்பேட்டை மாநகராட்சி
imported>Bharathigwthm (→உடுமலைப்பேட்டை நகராட்சி: சேர்க்கப்பட்ட இணைப்புகள்) |
imported>Bharathigwthm சி (உடுமலைப்பேட்டை மாநகராட்சி) |
||
வரிசை 65: | வரிசை 65: | ||
== உடுமலைப்பேட்டை மாநகராட்சி == | == உடுமலைப்பேட்டை மாநகராட்சி == | ||
[[தமிழ்நாட்டில்]] மேலும் பல புதிய மாநகராட்சிகள் ஏற்படுத்தப்படும் என 26.04.2022 சட்டப்பேரவையில் அமைச்சர் திரு. கே.ஏ.நேரு அறிவித்தார். அதன்படி [[உடுமலைப்பேட்டை]] நகராட்சியை அருகாமையில் உள்ள '''கணக்கம்பாளையம், இராகல்பாவி, போடிப்பட்டி, கணபதிபாளையம், பூலாங்கிணறு குறிஞ்சேரி, சின்னவீரம்பட்டி, பெரியகோட்டை''' ஆகிய ஊராட்சிகளை இணைத்து புதிதாக '''உடுமலைப்பேட்டை மாநகராட்சி''' ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய இந்த ஊராட்சி தலைவர்களின் பதவிக்காலம் முடிந்த பிறகு வார்டு மறுவரையறை பணிகள் துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மாநகராட்சி நான்கு மண்டலங்களுடன் சுமார் அறுபது வார்டுகளுடன் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. | [[தமிழ்நாட்டில்]] மேலும் பல புதிய மாநகராட்சிகள் ஏற்படுத்தப்படும் என 26.04.2022 சட்டப்பேரவையில் அமைச்சர் திரு. கே.ஏ.நேரு அறிவித்தார். அதன்படி [[உடுமலைப்பேட்டை]] நகராட்சியை அருகாமையில் உள்ள '''கணக்கம்பாளையம், இராகல்பாவி, போடிப்பட்டி, கணபதிபாளையம், பூலாங்கிணறு குறிஞ்சேரி, சின்னவீரம்பட்டி, பெரியகோட்டை''' ஆகிய ஊராட்சிகளை இணைத்து புதிதாக '''உடுமலைப்பேட்டை மாநகராட்சி''' ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய இந்த ஊராட்சி தலைவர்களின் பதவிக்காலம் முடிந்த பிறகு வார்டு மறுவரையறை பணிகள் துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மாநகராட்சி நான்கு மண்டலங்களுடன் சுமார் அறுபது வார்டுகளுடன் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.<ref>https://www.go.ogle.com/url?sa=t&source=web&rct=j&url=https://tamil.oneindia.com/amphtml/news/chennai/minister-kn-nehru-reply-about-another-new-corporation-in-tamil-nadu-456154.html&ved=2ahUKEwjbzIHnpsL3AhWExosBHZ2CDzIQFnoECDIQAQ&usg=AOvVaw3ks0F-rL2ICklHrMqA-ci | ||
</ref> | |||
== மக்கள் வகைப்பாடு == | == மக்கள் வகைப்பாடு == |