குளித்தலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

201 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  26 நவம்பர் 2010
imported>Ramsimson
imported>Ramsimson
வரிசை 238: வரிசை 238:


==சிறப்புகள்==
==சிறப்புகள்==
*காவிரித்தாய் குடகு தொடங்கி பூம்புகார் வரையிலான தன் ஓடுபாதையில் '''இங்கு மட்டும்தான் அகண்ட''' '''காவிரியாக''' (1.5 கி.மீ) செல்கிறாள். எனவே, குளித்தலை, முசிறி நகரங்களை இணைக்கும் தந்தை பெரியார் பாலம் தமிழகத்திலேயே ஒரு நதியின் குறுக்கே கட்டப்பட்ட மிக நீளமான பாலம் என்ற சிறப்பைப் பெற்றது. சுமார் 1450 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம், கடல் மீது கட்டப்பட்டிருக்கும் பாம்பன் பாலத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தின் நீளமான பாலம் என்று கருதப்படுகிறது. சூரியன் மறையும் அந்தி நேரத்தில் அந்த காவிரிப்பாலத்தின் மீது சிறிது தூரம் காலாற நடந்து சென்று, காற்று வாங்கி வருவதே அலாதியான சுகம்தான்.
*காவிரித்தாய் குடகு தொடங்கி பூம்புகார் வரையிலான தன் ஓடுபாதையில் '''இங்கு மட்டும்தான் அகண்ட''' '''காவிரியாக''' (1.5 கி.மீ) செல்கிறாள். எனவே தான் குளித்தலை நகரின் காவிரி '''காகம் கடக்கா காவிரி''' என அழைக்கப்படுகின்றது, குளித்தலை, முசிறி நகரங்களை இணைக்கும் தந்தை பெரியார் பாலம் தமிழகத்திலேயே ஒரு நதியின் குறுக்கே கட்டப்பட்ட மிக நீளமான பாலம் என்ற சிறப்பைப் பெற்றது. சுமார் 1450 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம், கடல் மீது கட்டப்பட்டிருக்கும் பாம்பன் பாலத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தின் நீளமான பாலம் என்று கருதப்படுகிறது. சூரியன் மறையும் அந்தி நேரத்தில் அந்த காவிரிப்பாலத்தின் மீது சிறிது தூரம் காலாற நடந்து சென்று, காற்று வாங்கி வருவதே அலாதியான சுகம்தான்.


*ஏற்கனவே தொழில்கள் பிரிவில் குறிப்பிட்டதுபோல, குளித்தலை பகுதி வாழை தென்னிந்தியாவின் பல பகுதிகளுக்கும் ஏற்றுமதியாகும் அளவிற்குப் பிரபலம். அருகில் உள்ள மணப்பாறை முறுக்கு தமிழ்நாடு முழுக்க பிரபலம்.
*ஏற்கனவே தொழில்கள் பிரிவில் குறிப்பிட்டதுபோல, குளித்தலை பகுதி வாழை தென்னிந்தியாவின் பல பகுதிகளுக்கும் ஏற்றுமதியாகும் அளவிற்குப் பிரபலம். அருகில் உள்ள மணப்பாறை முறுக்கு தமிழ்நாடு முழுக்க பிரபலம்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/108040" இருந்து மீள்விக்கப்பட்டது