குளித்தலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

133 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  26 நவம்பர் 2010
வரிசை 21: வரிசை 21:
காவிரிக் கரையோரம் நன்செய் நிலங்களும், மலர்ச்சோலைகளுமாய் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக கடம்பவனம் எனும் சிற்றூர் அமைந்திருந்தது. அப்பகுதி "குளிர் தண்டலை" என்று அழைக்கப்பட்டது. அதுவே பின்னர் "குளித்தலை" என்றாகியது.
காவிரிக் கரையோரம் நன்செய் நிலங்களும், மலர்ச்சோலைகளுமாய் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக கடம்பவனம் எனும் சிற்றூர் அமைந்திருந்தது. அப்பகுதி "குளிர் தண்டலை" என்று அழைக்கப்பட்டது. அதுவே பின்னர் "குளித்தலை" என்றாகியது.
==எல்லைகள்==
==எல்லைகள்==
குளித்தலையின் புவியியல் அமைவிடமானது '''Latitude 10°56'20.84"N , longitude 78°25'18.37"E''' . மேலும் வடக்கில் [[முசிறி]], கிழக்கில் [[திருச்சிராப்பள்ளி]] மாவட்டம், தெற்கில் (முறுக்கு புகழ்) [[மணப்பாறை]],  மேற்கில் [[கரூர்]] மாவட்டம் ஆகியவை குளித்தலையைச் சுற்றியுள்ள ஊர்களாகும். குளித்தலை சுமார் 7 கி.மீ சுற்றளவு கொண்ட ஒரு நகராட்சி ஆகும்.
குளித்தலையின் புவியியல் அமைவிடமானது {{Coord|10.56|N|78.25|E|}}<ref>[http://www.fallingrain.com/world/IN/25/Kulittalai.html Falling Rain Genomics, Inc - Kulittalai]</ref> '''Latitude 10°56'20.84"N , longitude 78°25'18.37"E''' . மேலும் வடக்கில் [[முசிறி]], கிழக்கில் [[திருச்சிராப்பள்ளி]] மாவட்டம், தெற்கில் (முறுக்கு புகழ்) [[மணப்பாறை]],  மேற்கில் [[கரூர்]] மாவட்டம் ஆகியவை குளித்தலையைச் சுற்றியுள்ள ஊர்களாகும். குளித்தலை சுமார் 7 கி.மீ சுற்றளவு கொண்ட ஒரு நகராட்சி ஆகும்.


==வழிபாட்டு தலங்கள்==
==வழிபாட்டு தலங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/108069" இருந்து மீள்விக்கப்பட்டது