குளித்தலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Gowtham Sampath சிNo edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{இந்திய ஆட்சி எல்லை | {{இந்திய ஆட்சி எல்லை | ||
|நகரத்தின் பெயர் = குளித்தலை | |நகரத்தின் பெயர் = குளித்தலை | ||
|latd = |longd = | |latd = 10.56|longd = 78.25 | ||
|மாநிலம் = தமிழ்நாடு | |மாநிலம் = தமிழ்நாடு | ||
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}} | |சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}} | ||
|மாவட்டம் = கரூர் | |மாவட்டம் = கரூர் | ||
|வட்டம் = [[குளித்தலை வட்டம்]] | |||
|தலைவர் பதவிப்பெயர் = நகராட்சிதலைவர் | |தலைவர் பதவிப்பெயர் = நகராட்சிதலைவர் | ||
|தலைவர் பெயர் = | |தலைவர் பெயர் = | ||
|உயரம் = | |உயரம் = | ||
|கணக்கெடுப்பு வருடம் = | |கணக்கெடுப்பு வருடம் = 2011 | ||
|மக்கள் தொகை = | |மக்கள் தொகை = 27,910 | ||
|மக்களடர்த்தி = | |மக்களடர்த்தி = | ||
|பரப்பளவு = | |பரப்பளவு = 11.16 | ||
|தொலைபேசி குறியீட்டு எண் = | |தொலைபேசி குறியீட்டு எண் = | ||
|அஞ்சல் குறியீட்டு எண் = | |அஞ்சல் குறியீட்டு எண் = | ||
வரிசை 18: | வரிசை 19: | ||
|பின்குறிப்புகள் = | |பின்குறிப்புகள் = | ||
|}} | |}} | ||
'''குளித்தலை''' (ஆங்கிலம்:Kulithalai ), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கரூர் மாவட்டம்|கரூர்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். | '''குளித்தலை''' (ஆங்கிலம்:'''Kulithalai'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கரூர் மாவட்டம்|கரூர்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். | ||
== பெயர்க்காரணம் == | == பெயர்க்காரணம் == | ||
வரிசை 24: | வரிசை 25: | ||
== எல்லைகள் == | == எல்லைகள் == | ||
குளித்தலையின் புவியியல் அமைவிடமானது {{Coord|10.56|N|78.25|E|}}<ref>[http://www.fallingrain.com/world/IN/25/Kulittalai.html Falling Rain Genomics, Inc - Kulittalai]</ref> . மேலும் வடக்கில் [[முசிறி]], கிழக்கில் [[பெட்டவாய்த்தலை]] , தெற்கில் [[அய்யர் மலை]], மேற்கில் | குளித்தலையின் புவியியல் அமைவிடமானது {{Coord|10.56|N|78.25|E|}}<ref>[http://www.fallingrain.com/world/IN/25/Kulittalai.html Falling Rain Genomics, Inc - Kulittalai]</ref> . மேலும் வடக்கில் [[முசிறி]], கிழக்கில் [[பெட்டவாய்த்தலை]] , தெற்கில் [[அய்யர் மலை]], மேற்கில் லாலாபேட்டை ஆகியவை குளித்தலையைச் சுற்றியுள்ள ஊர்களாகும். குளித்தலை சுமார் 11.16 கி.மீ சுற்றளவு கொண்ட ஒரு நகராட்சி ஆகும். | ||
==மக்கள்தொகை பரம்பல்== | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 24 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 7,374 குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 27,910 ஆகும். அதில் 13,843 ஆண்களும், 14,067 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 89.3% மற்றும் [[பாலின விகிதம்]] ஆண்களுக்கு, 1,016 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2522 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 921 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 4,680 மற்றும் 112 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 89.47%, இசுலாமியர்கள் 7.35%, கிறித்தவர்கள் 3.12% மற்றும் பிறர் 0.07% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/kulithalai-population-karur-tamil-nadu-803613 குளித்தலை மக்கள்தொகை பரம்பல்]</ref> | |||
== வழிபாட்டு தலங்கள் == | == வழிபாட்டு தலங்கள் == | ||
[[குளித்தலை கடம்பவனேசுவரர் கோயில்|அருள்மிகு கடம்பனேசுவரர் திருக்கோவில்]] | |||
[[குளித்தலை கடம்பவனேசுவரர் கோயில்|அருள்மிகு கடம்பனேசுவரர் திருக்கோவில்]] | |||
== கல்வி == | == கல்வி == | ||
குளித்தலை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் சேவையாற்றி வருகின்றன. குளித்தலை நகராட்சியில் கீழ்காணும் பள்ளிகள் அமைந்துள்ளன. | குளித்தலை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் சேவையாற்றி வருகின்றன. குளித்தலை நகராட்சியில் கீழ்காணும் பள்ளிகள் அமைந்துள்ளன. | ||
துவக்க பள்ளிகள் | ===துவக்க பள்ளிகள்=== | ||
* C S I துவக்க பள்ளி (தமிழ் & ஆங்கிலம்) (அரசு உதவி ) | * C S I துவக்க பள்ளி (தமிழ் & ஆங்கிலம்) (அரசு உதவி ) | ||
* லிட்டில் ஃபேரீஸ் (தனியார்) | * லிட்டில் ஃபேரீஸ் (தனியார்) | ||
வரிசை 95: | வரிசை 47: | ||
* விவேகானந்தா வித்யாலயா (தனியார்) | * விவேகானந்தா வித்யாலயா (தனியார்) | ||
நடுநிலை பள்ளிகள் | ===நடுநிலை பள்ளிகள்=== | ||
* மாரியம்மன் கோயில் நடுநிலை பள்ளி (அரசு உதவி) | * மாரியம்மன் கோயில் நடுநிலை பள்ளி (அரசு உதவி) | ||
* அமலராக்கினி நடுநிலை பள்ளி (அரசு உதவி) | * அமலராக்கினி நடுநிலை பள்ளி (அரசு உதவி) | ||
* கடம்பர் கோவில் நடுநிலை பள்ளி (அரசு உதவி) | * கடம்பர் கோவில் நடுநிலை பள்ளி (அரசு உதவி) | ||
உயர்நிலை பள்ளிகள் | ===உயர்நிலை பள்ளிகள்=== | ||
* பாரதி வித்யாலயா உயர்நிலை பள்ளி (தனியார்) | * பாரதி வித்யாலயா உயர்நிலை பள்ளி (தனியார்) | ||
* கலைமகள் மெட்ரிகுலேசன் பள்ளி (தனியார்) | * கலைமகள் மெட்ரிகுலேசன் பள்ளி (தனியார்) | ||
* செயிண்ட் டோம்னிக் மெட்ரிக் பள்ளி (தனியார்) | * செயிண்ட் டோம்னிக் மெட்ரிக் பள்ளி (தனியார்) | ||
மேல்நிலை பள்ளிகள் | ===மேல்நிலை பள்ளிகள்=== | ||
* அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளி (அரசு) | * அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளி (அரசு) | ||
* அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளி (அரசு) | * அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளி (அரசு) | ||
* வித்யா பாரதி மெட்ரிகுலேசன் பள்ளி (தனியார்) | * வித்யா பாரதி மெட்ரிகுலேசன் பள்ளி (தனியார்) | ||
கல்லூரிகள் | ===கல்லூரிகள்=== | ||
* கலைஞர் அரசு கலை & அறிவியல் கல்லூரி | * கலைஞர் அரசு கலை & அறிவியல் கல்லூரி | ||
== மருத்துவ வசதிகள் == | == மருத்துவ வசதிகள் == | ||
குளித்தலை நகரில் மருத்துவ சேவைகள் உள்ளன். அவசர உதவி, அரசு மருத்துவமனை, பல தரப்பட்ட நோய்களுக்கான சிறப்பு பிரிவு தனியார் மருத்துவமனைகள் மற்ற பல மருத்துவ சேவைகள் எளிதில் கிடைக்கபெறுகின்றன. மேலும் 24 மணிநேர சேவையிலான மருத்துவமனைகள் , மருந்து கடைகள் உள்ளன. | குளித்தலை நகரில் மருத்துவ சேவைகள் உள்ளன். அவசர உதவி, அரசு மருத்துவமனை, பல தரப்பட்ட நோய்களுக்கான சிறப்பு பிரிவு தனியார் மருத்துவமனைகள் மற்ற பல மருத்துவ சேவைகள் எளிதில் கிடைக்கபெறுகின்றன. மேலும் 24 மணிநேர சேவையிலான மருத்துவமனைகள் , மருந்து கடைகள் உள்ளன. | ||
== நிதி நிறுவனங்கள் == | == நிதி நிறுவனங்கள் == | ||
* பாரத ஸ்டேட் வங்கி | |||
* கனரா வங்கி | |||
* பாரத ஸ்டேட் வங்கி | * இந்தியன் ஓவர்சீஸ் வங்கி | ||
* கனரா வங்கி | * இந்தியன் வங்கி | ||
* இந்தியன் ஓவர்சீஸ் வங்கி | * டிடிசிசி வங்கி | ||
* இந்தியன் வங்கி | * கரூர் வைஸ்யா வங்கி | ||
* டிடிசிசி வங்கி | * லக்ஷ்மி விலாஸ் வங்கி | ||
* கரூர் வைஸ்யா வங்கி | * குளித்தலை நகர கூட்டுறவு வங்கி | ||
* லக்ஷ்மி விலாஸ் வங்கி | |||
* நகர கூட்டுறவு வங்கி | |||
==போக்குவரத்து== | ==போக்குவரத்து== | ||
வரிசை 161: | வரிசை 91: | ||
காவிரி ஆறு இருப்பதால் விவசாயமே முதன்மைத் தொழிலாகும். நிறைந்த மண்வளமும் நீர்வளமும் இருப்பதால் வாழை, கரும்பு, நெல் மற்றும் வெற்றிலை என நன்செய் பயிர்கள் அலங்கரிக்கும். குறிப்பாக வாழையே இங்கு அதிகம் பயிரிடப்படுகிறது. குளித்தலைக்கு மேற்கே லாலாப்பேட்டை என்ற ஊரிலிருந்து கிழக்கே நங்கவரம் வரையிலான பகுதிகளில் பயிரிடப்படும் பல்வேறு தரப்பட்ட வாழை ரகங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கு மட்டுமல்லாது, அண்டை மாநிலங்களாகிய கேரளா, கர்நாடகாவிற்கும் ஏற்றுமதியாகிறது. | காவிரி ஆறு இருப்பதால் விவசாயமே முதன்மைத் தொழிலாகும். நிறைந்த மண்வளமும் நீர்வளமும் இருப்பதால் வாழை, கரும்பு, நெல் மற்றும் வெற்றிலை என நன்செய் பயிர்கள் அலங்கரிக்கும். குறிப்பாக வாழையே இங்கு அதிகம் பயிரிடப்படுகிறது. குளித்தலைக்கு மேற்கே லாலாப்பேட்டை என்ற ஊரிலிருந்து கிழக்கே நங்கவரம் வரையிலான பகுதிகளில் பயிரிடப்படும் பல்வேறு தரப்பட்ட வாழை ரகங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கு மட்டுமல்லாது, அண்டை மாநிலங்களாகிய கேரளா, கர்நாடகாவிற்கும் ஏற்றுமதியாகிறது. | ||
குளித்தலையின் கிழக்கே 8 கிலோமீட்டர் தொலைவில் [[பெட்டவாய்த்தலை]] என்னும் ஊரில் சர்க்கரை ஆலை உள்ளது. எனவே வாழைக்கு அடுத்தபடியாக | குளித்தலையின் கிழக்கே 8 கிலோமீட்டர் தொலைவில் [[பெட்டவாய்த்தலை]] என்னும் ஊரில் சர்க்கரை ஆலை உள்ளது. எனவே வாழைக்கு அடுத்தபடியாக கரும்புக்குத் தான் இங்கே முக்கியத்துவம். நெல் குறைந்த அளவிலேயே பயிரிடப்படுகிறது. காவிரியின் அக்கரையில் உள்ள மண்ணச்சநல்லூரில் நெல் பிரசித்தம். | ||
விவசாயத்திற்கு அடுத்தபடியாக இப்பகுதியில் செயற்கை வைரம் பட்டை தீட்டும் தொழில் பரவலாக உள்ளது. மேற்கே 20 கி.மீ தொலைவில் மாயனூர் என்னும் ஊரில் சில தொழிற்சாலைகள் உள்ளன. மற்றும் கரூர் நகரில் எண்ணற்ற தொழிற்சாலைகள் உள்ளன. இவையே குளித்தலைவாழ் அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் தொழில் ஆதாரம். | விவசாயத்திற்கு அடுத்தபடியாக இப்பகுதியில் செயற்கை வைரம் பட்டை தீட்டும் தொழில் பரவலாக உள்ளது. மேற்கே 20 கி.மீ தொலைவில் மாயனூர் என்னும் ஊரில் சில தொழிற்சாலைகள் உள்ளன. மற்றும் கரூர் நகரில் எண்ணற்ற தொழிற்சாலைகள் உள்ளன. இவையே குளித்தலைவாழ் அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் தொழில் ஆதாரம். | ||
== ஆதாரங்கள் == | == ஆதாரங்கள் == | ||
<references/> | <references/> | ||
வரிசை 197: | வரிசை 100: | ||
* [http://municipality.tn.gov.in/kulithalai/ குளித்தலை நகராட்சி வலைத்தளம்] | * [http://municipality.tn.gov.in/kulithalai/ குளித்தலை நகராட்சி வலைத்தளம்] | ||
{{ | {{கரூர் மாவட்டம்}} | ||
[[பகுப்பு:கரூர் மாவட்டம்]] | |||
[[பகுப்பு:கரூர் |