ஜெயங்கொண்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,935 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 நவம்பர் 2009
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Jayamalinimahesh
No edit summary
imported>கவாஸ்கர்
No edit summary
வரிசை 20: வரிசை 20:
==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 31,268 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |  accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 |  url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். ஜெயங்கொண்டம் மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 77%,  பெண்களின் கல்வியறிவு 62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஜெயங்கொண்டம் மக்கள் தொகையில் 11%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

==போக்குவரத்து==
திருச்சி விமானநிலையம் விமான போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.
[[அரியலூர்]] மற்றும் [[விருத்தாச்சலம்]] ஆகியவை ஜெயங்கொண்டத்திக்கு அருகில் உள்ள இரு முக்கிய ரயில் நிலையங்கள். அங்கிருந்து சென்னை மற்றும் திருச்சி வழியாக வடக்கு, மற்றும் தெற்குப்பகுதிகளுக்கு சென்று வரும் ரயில்களால் பயன்படுத்தப்படுகிறது.
ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்திலிருந்து அரியலூர், திருச்சி, கும்பகோணம், சிதம்பரம், கோயம்புத்தூர், திருப்பூர், கடலூர், புதுச்சேரி, மற்றும் சென்னை போன்ற ஊர்களுக்கு போக்குவரத்து நடைபெறுகிறது.
==பள்ளிகள்==
அரசு மேல் நிலைப்பள்ளி
பார்த்திமா பெண்கள் மேல் நிலைப்பள்ளி
பெரியார் மெட்ரிக்குலெசன் பள்ளி
மாடர்ன் மெட்ரிக்குலெசன் பள்ளி
பார்த்திமா மெட்ரிக்குலெசன் பள்ளி
==மருத்துவமனைகள்==
அரசு மருத்துவமனை

==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/108158" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி