ஜெயங்கொண்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
imported>Gowtham Sampath
சிNo edit summary
வரிசை 18: வரிசை 18:
|பின்குறிப்புகள்  =  
|பின்குறிப்புகள்  =  
|}}
|}}
'''ஜெயங்கொண்டம்''' ([[ஆங்கிலம்]]:Jayankondam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[அரியலூர் மாவட்டம்]], [[உடையார்பாளையம் வட்டம்|உடையார்பாளையம் வட்டத்தில்]] இருக்கும் 21 மன்ற உறுப்பினர்களைக் கொண்ட [[நகராட்சி]] ஆகும்.<ref>[http://123.63.242.116/jayankondam/ ஜெயங்கொண்டான் நகராட்சி]</ref><ref>[https://indikosh.com/city/690368/jayankondam Jayankondam Municipality]</ref>
'''ஜெயங்கொண்டம்''' ([[ஆங்கிலம்]]:Jayankondam), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[அரியலூர் மாவட்டம்]], [[உடையார்பாளையம் வட்டம்|உடையார்பாளையம் வட்டத்தில்]] இருக்கும் 21 மன்ற உறுப்பினர்களைக் கொண்ட [[நகராட்சி]] ஆகும்.<ref>[http://123.63.242.116/jayankondam/ ஜெயங்கொண்டான் நகராட்சி]</ref><ref>[https://indikosh.com/city/690368/jayankondam Jayankondam Municipality]</ref>


==மக்கள்தொகை பரம்பல்==
== மக்கள்தொகை பரம்பல் ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 21 wards  8,664  குடும்பங்கள்  கொண்ட இவ்வட்டம் 33,945 [[மக்கள்தொகை]] கொண்டது. மக்கள்தொகையில்   16,716 ஆண்களும்,  17,229 பெண்களும் உள்ளனர். 21 வார்டுகளும், 8,664 குடும்பங்கள் கொண்ட இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 80.34% ஆகும். [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1031 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3520 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு 886  பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர்.  மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 92.63%, இசுலாமியர்கள் 4.53%, கிறித்தவர்கள் 2.42% மற்றும் பிறர் 0.42%ஆகவுள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803643-jayankondam-tamil-nadu.html ஜெயங்கொண்டம் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], இவ்வட்டம் 33,945 [[மக்கள்தொகை]] கொண்டது. மக்கள்தொகையில் 16,716 ஆண்களும்,  17,229 பெண்களும் உள்ளனர். 21 வார்டுகளும், 8,664 குடும்பங்கள் கொண்ட இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 80.34% ஆகும். [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1031 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3520 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு 886  பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர்.  மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 92.63%, இசுலாமியர்கள் 4.53%, கிறித்தவர்கள் 2.42% மற்றும் பிறர் 0.42%ஆகவுள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803643-jayankondam-tamil-nadu.html ஜெயங்கொண்டம் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>


==போக்குவரத்து==
== போக்குவரத்து ==
திருச்சி விமானநிலையம் விமான போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.
இதன் அருகிலுள்ள விமானநிலையம், திருச்சி விமானநிலையம் ஆகும்.


[[அரியலூர்]] மற்றும் [[விருத்தாச்சலம்]] ஆகியவை ஜெயங்கொண்டத்திக்கு அருகில் உள்ள இரு முக்கிய ரயில் நிலையங்கள். அங்கிருந்து சென்னை மற்றும் [[திருச்சி]] வழியாக வடக்கு, மற்றும் தெற்குப்பகுதிகளுக்கு சென்று வரும் ரயில்களால் பயன்படுத்தப்படுகிறது.
[[அரியலூர்]] மற்றும் [[விருத்தாச்சலம்]] ஆகியவை ஜெயங்கொண்டத்திக்கு அருகில் உள்ள இரு முக்கிய தொடருந்து நிலையங்கள். அங்கிருந்து [[சென்னை]] மற்றும் [[திருச்சி]] வழியாக வடக்கு, மற்றும் தெற்குப்பகுதிகளுக்கு சென்று வரும் ரயில்களால் பயன்படுத்தப்படுகிறது.


ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்திலிருந்து [[அரியலூர்]], [[திருச்சி]], [[கும்பகோணம்]], [[சிதம்பரம்]], [[கோயம்புத்தூர்]], [[திருப்பூர்]], [[கடலூர்]], [[புதுச்சேரி]], மற்றும் [[சென்னை]] போன்ற ஊர்களுக்கு போக்குவரத்து நடைபெறுகிறது.
ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்திலிருந்து [[அரியலூர்]], [[திருச்சி]], [[கும்பகோணம்]], [[சிதம்பரம்]], [[கோயம்புத்தூர்]], [[திருப்பூர்]], [[கடலூர்]], [[புதுச்சேரி]] மற்றும் [[சென்னை]] போன்ற ஊர்களுக்கு போக்குவரத்து நடைபெறுகிறது.


==பள்ளிகள்==
== பள்ளிகள் ==
அரசு மேல் நிலைப்பள்ளி,  
அரசு மேல்நிலைப்பள்ளி,  
பாத்திமா பெண்கள் மேல் நிலைப்பள்ளி,  
பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி,  
பெரியார் மெட்ரிக்குலெசன் பள்ளி,  
பெரியார் மெட்ரிக்குலேசன் பள்ளி,  
மாடர்ன் மெட்ரிக்குலெசன் பள்ளி,  
மாடர்ன் மெட்ரிக்குலேசன் பள்ளி,  
பாத்திமா மெட்ரிக்குலெசன் பள்ளி.
பாத்திமா மெட்ரிக்குலேசன் பள்ளி.


==மருத்துவமனைகள்==
== மருத்துவமனைகள் ==
அரசு மருத்துவமனை
அரசு மருத்துவமனை


==ஆதாரங்கள்==
== ஆதாரங்கள் ==
<references/>
{{Reflist}}
==மேலும் பார்க்க==
 
== மேலும் பார்க்க ==
*[http://municipality.tn.gov.in/Jayankondam/ ஜெயங்கொண்டம் நகராட்சி இணையதளம்]
*[http://municipality.tn.gov.in/Jayankondam/ ஜெயங்கொண்டம் நகராட்சி இணையதளம்]


{{அரியலூர் மாவட்டம்}}


{{அரியலூர் மாவட்டம்}}
[[பகுப்பு:அரியலூர் மாவட்டம்]]
[[பகுப்பு:அரியலூர் மாவட்டம்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/108185" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி