மயிலாடுதுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("மயிலாடுதுறை" எனும் இந்த ஊர் வடமொழியில் மயூரம் என்றும், கௌரி மாயூரம் என்றும் அழைக்கப்பட்டு பிற) |
No edit summary |
||
வரிசை 19: | வரிசை 19: | ||
|பின்குறிப்புகள் = | |பின்குறிப்புகள் = | ||
}} | }} | ||
"மயிலாடுதுறை" எனும் இந்த ஊர் வடமொழியில் மயூரம் என்றும், கௌரி மாயூரம் என்றும் அழைக்கப்பட்டு பிற்காலத்தில் மாயவரம் அல்லது | |||
மாயாரம் என்று வழங்கப்பட்டுள்ளது. இவ்வூர் இந்திய நாட்டில் தமிழ்நாடு மாநிலத்தில் நாகபட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது | |||
==பெயர்காரணம்== | ==பெயர்காரணம்== | ||
சிவனிடம் பெற்ற சாபம் காரணமாக இந்த ஊரில் ஓடும் காவிரி நதியின் தென்புறத்தில் உமையவள் மயிலுருவில் தவமியற்றுகிறாள். தவத்தை மெச்சிய சிவன் ஆண் மயிலுருகொண்டு பெண்மயிலான பார்வதியுடன் ஆடிய காரணத்தால் மயிலாடிய காவிரித்துறை என்று இத்தலம் பெயர் பெற்றுள்ளது. அரசாங்க ஏடுகளில் சில பல ஆண்டுகளுக்கு முன் வரை மாயவரம் என்றே இருந்த இவ்வூர், திருமுறைகளில் “மயிலாடுதுறை” என காணப்படுவதை சுட்டிக்காட்டி “மயிலாடுதுறை” என்று தமிழக அரசால் பெயர்மாற்றம் செய்யபட்டது. | சிவனிடம் பெற்ற சாபம் காரணமாக இந்த ஊரில் ஓடும் காவிரி நதியின் தென்புறத்தில் உமையவள் மயிலுருவில் தவமியற்றுகிறாள். தவத்தை மெச்சிய சிவன் ஆண் மயிலுருகொண்டு பெண்மயிலான பார்வதியுடன் ஆடிய காரணத்தால் மயிலாடிய காவிரித்துறை என்று இத்தலம் பெயர் பெற்றுள்ளது. அரசாங்க ஏடுகளில் சில பல ஆண்டுகளுக்கு முன் வரை மாயவரம் என்றே இருந்த இவ்வூர், திருமுறைகளில் “மயிலாடுதுறை” என காணப்படுவதை சுட்டிக்காட்டி “மயிலாடுதுறை” என்று தமிழக அரசால் பெயர்மாற்றம் செய்யபட்டது. |