மயிலாடுதுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Hibayathullah |
imported>Hibayathullah No edit summary |
||
வரிசை 49: | வரிசை 49: | ||
==முக்கிய வீதிகள்== | ==முக்கிய வீதிகள்== | ||
நகரத்தின் முக்கிய வீதிகளாக பட்டமங்கலம், கச்சேரி சாலை, மகாதானதெரு, கன்னாரதெரு, துலாகட்டம், | |||
தருமபுரம் சாலை, தரங்கை சாலை, பெரிய கடைதெரு, சின்னகடைதெரு, காந்திஜி சாலை, கூறைநாடு, மயூரநாதர் பிரகார வீதிகள் | தருமபுரம் சாலை, தரங்கை சாலை, பெரிய கடைதெரு, சின்னகடைதெரு, காந்திஜி சாலை, கூறைநாடு, மயூரநாதர் பிரகார வீதிகள் உள்ளிட்ட தெருக்கள் அமைந்துள்ளன. | ||
==முக்கியதிருவிழா== | ==முக்கியதிருவிழா== | ||
நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி பேராலய திருவிழாவிற்கு பின் உள்ளூர் விடுமுறை இந்த ஊரில் நடைபெறும் | |||
“கடை முழுக்கு” திருவிழாவிற்கு விடப்டுகிறது. ஐப்பசி மாதம் முழுவதும் மயூரநாதசுவாமி ஆலயத்தில் நடைபெறும் திருவிழாக்களின் பிரதான நிகழ்வான | “கடை முழுக்கு” திருவிழாவிற்கு விடப்டுகிறது. ஐப்பசி மாதம் முழுவதும் மயூரநாதசுவாமி ஆலயத்தில் நடைபெறும் திருவிழாக்களின் பிரதான நிகழ்வான | ||
“கடைமுக தீர்த்தவாரி”முழுக்கு என்ற பெயரில் வழங்கபடுகிறது. துலா மாதம் முழுவதும் காவிரியில் அனைத்து தீர்த்தங்களும் சங்கமிப்பதாக கருதப்படுவதால் | “கடைமுக தீர்த்தவாரி”முழுக்கு என்ற பெயரில் வழங்கபடுகிறது. துலா மாதம் முழுவதும் காவிரியில் அனைத்து தீர்த்தங்களும் சங்கமிப்பதாக கருதப்படுவதால் | ||
முப்பது நாளும் தீர்த்த வாரி நடைபெறும். மாதத்தின் கடைசி பத்து நாட்களில் மட்டும் மயூரநாத சுவாமி சன்னதியில் மட்டுமல்லாது நகரின் அனைத்து சிவாலயங்களில் | |||
இருந்தும் சுவாமிகள் துலாகட்டம் என்னும் காவிரி படித்துறைக்கு எழுப்பபட்டு தீர்த்தவாரி செய்யப்படும். இதில் ஐப்பசி மாதத்தின் முப்பதாம் நாளான இறுதிநாளன்ற | இருந்தும் சுவாமிகள் துலாகட்டம் என்னும் காவிரி படித்துறைக்கு எழுப்பபட்டு தீர்த்தவாரி செய்யப்படும். இதில் ஐப்பசி மாதத்தின் முப்பதாம் நாளான இறுதிநாளன்ற | ||
ு மக்கள் அதிகமாக நீராடுவதால் இது “கடை முழுக்கு” எனும் பெயரில் கோலாகலமாக இந்நகரில் கொண்டாட படுகிறது. இந்நாட்களில் புதியபேருந்து நிலையம் | ு மக்கள் அதிகமாக நீராடுவதால் இது “கடை முழுக்கு” எனும் பெயரில் கோலாகலமாக இந்நகரில் கொண்டாட படுகிறது. இந்நாட்களில் புதியபேருந்து நிலையம் | ||
வரிசை 64: | வரிசை 63: | ||
==சிறப்புகள்== | ==சிறப்புகள்== | ||
“ஆயிரம் ஆனாலும் மாயுரம் ஆகாது” என்ற சிறப்பு சொலவடையை பெற்றுள்ள இந்நகரம் | “ஆயிரம் ஆனாலும் மாயுரம் ஆகாது” என்ற சிறப்பு சொலவடையை பெற்றுள்ள இந்நகரம் | ||
மாயவரம் பில்டர் காப்பி, கைமுறுக்கு, காளியாகுடி ஹோட்டல் போன்றவை இன்றளவும் உலக தமிழர்கள் சிலாகிக்கும் ஒன்றாகும் | |||
ஒன்றாகும் | |||
==முக்கிய ஆண்மீகதளங்கள்== | ==முக்கிய ஆண்மீகதளங்கள்== | ||
நகரில் மயூரநாதர், ஐயாறப்பர், காசிவிஸ்வநாதர், மேதாதட்சிணாமூர்த்தி மூர்த்தி ஆலயம் போன்ற சிவாலயங்களோடு கீழ்காணும் | நகரில் மயூரநாதர், ஐயாறப்பர், காசிவிஸ்வநாதர், மேதாதட்சிணாமூர்த்தி மூர்த்தி ஆலயம் போன்ற சிவாலயங்களோடு கீழ்காணும் ஆலயங்கள் நகரை சுற்றி அமைந்துள்ளன. | ||
ஆலயங்கள் நகரை சுற்றி அமைந்துள்ளன. | |||
*திருஇந்தளூர்- பரிமள அரங்கர் ஆலயம் | *திருஇந்தளூர்- பரிமள அரங்கர் ஆலயம் | ||
வரிசை 127: | வரிசை 123: | ||
[[பகுப்பு:தேர்வு நிலை நகராட்சிகள்]] | [[பகுப்பு:தேர்வு நிலை நகராட்சிகள்]] | ||
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்டம்]] | [[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்டம்]] | ||