மயிலாடுதுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,158 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆகத்து 2014
imported>Srithern
(*திருத்தம்*)
imported>பா.ஜம்புலிங்கம்
வரிசை 55: வரிசை 55:
நாகை மாவட்டத்தில்  உள்ளூர் விடுமுறை இந்த ஊரில் நடைபெறும் “கடை முழுக்கு” திருவிழாவிற்கும் விடப்டுகிறது. ஐப்பசி மாதம் முழுவதும் மயூரநாதசுவாமி ஆலயத்தில் நடைபெறும் திருவிழாக்களின் பிரதான நிகழ்வான “கடைமுக தீர்த்தவாரி”முழுக்கு என்ற பெயரில் வழங்கப்படுகிறது. துலா மாதம் முழுவதும் காவிரியில் அனைத்து தீர்த்தங்களும் சங்கமிப்பதாக கருதப்படுவதால் முப்பது நாளும் தீர்த்த வாரி நடைபெறும். மாதத்தின் கடைசி பத்து நாட்களில் மட்டும் மயூரநாத சுவாமி சன்னதியில் மட்டுமல்லாது நகரின் அனைத்து சிவாலயங்களில்  

இருந்தும் சுவாமிகள் துலாகட்டம் என்னும் காவிரி படித்துறைக்கு எழுப்பபட்டு தீர்த்தவாரி செய்யப்படும். இதில் ஐப்பசி மாதத்தின் முப்பதாம் நாளான இறுதிநாளன்று  மக்கள் அதிகமாக நீராடுவதால் இது “கடை முழுக்கு” எனும் பெயரில் கோலாகலமாக இந்நகரில் கொண்டாடப் படுகிறது. இந்நாட்களில் புதியபேருந்து நிலையம் அருகில் அமைக்கப்படும் வீட்டு உபயோக பொருட்காட்சி “முழுக்குகடை” என்ற பெயரில் இரண்டுமாத காலம் நீடிக்கிறது.

==மயிலாடுதுறை சப்தஸ்தானம்==
திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஐயாறப்பர் கோவிலில் அருள்தரு அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர், கூறைநாடு அருள்தரு சாந்தநாயகி உடனுறை புனுகீசுவரர், சித்தர்காடு அருள்தரு திரிபுரசுந்தரி உடனுறை பிரும்மபுரீசுவரர், மூவலூர் அருள்தரு மங்களநாயகி சௌந்தரநாயகி உடனுறை மார்க்கசகாய சுவாமி, சோழம்பேட்டை அருள்தரு அறம்வளர்த்த நாயகி உடனுறை அழகியநாதர், துலாக்கட்டம் காசி விசாலாட்சி உடனுறை காசி விசுவநாதர், அருள்தரு அபயாம்பிகை உடனுறை மாயூரநாதர் ஆகிய திருக்கோவில்களின் சுவாமிகளும் (ஏழூர் தெய்வங்கள்) மாயூரநாதர் கோவிலில் சங்கமித்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் சப்தஸ்தான விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். <ref> மயிலாடுதுறையில் சப்தஸ்தான பெருவிழா, [http://www.dinamani.com/edition_trichy/nagapattinam/2013/04/17/%E0%AE%90%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-/article1548594.ece தினமணி, 21.4.2011] <ref/>

==சிறப்புகள்==
==சிறப்புகள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/110108" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி