மயிலாடுதுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>பா.ஜம்புலிங்கம் No edit summary |
imported>பா.ஜம்புலிங்கம் No edit summary |
||
வரிசை 32: | வரிசை 32: | ||
இந்த ஊரிலிருந்து மேற்குறிப்பிட்ட நகரங்கள் அனைத்தும் தலா ஒன்றரை மணி பயணத்தொலைவில் அமைந்துள்ளன. | இந்த ஊரிலிருந்து மேற்குறிப்பிட்ட நகரங்கள் அனைத்தும் தலா ஒன்றரை மணி பயணத்தொலைவில் அமைந்துள்ளன. | ||
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மூன்று நகராட்சிகளில் மயிலாடுதுறையும் ஒரு நகராட்சி ஆகும். | நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மூன்று நகராட்சிகளில் மயிலாடுதுறையும் ஒரு நகராட்சி ஆகும். | ||
பூம்புகார், சீர்காழி, மயிலாடுதுறை உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய | பூம்புகார், சீர்காழி, மயிலாடுதுறை உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய நாடாளுமன்றத் தொகுதியாக மயிலாடுதுறை விளங்குவதோடு தமிழகத்தின் பெரிய நகரங்களுடன் ஒப்பிடும் பொழுது அளவில் சிறிய நகரமாய் இருந்தாலும் உலக அளவில் அறியபட்டுள்ள நகரமாக இது விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது. | ||
==தொழில் நிலவரம்== | ==தொழில் நிலவரம்== | ||
குறிப்பிட்டு சொல்லும்படியான தொழிலகங்கள் இவ்வூரில் இல்லையென்றாலும் மக்களின் முதன்மை தொழிலாக விவசாயமே இருந்துவருகிறது. | குறிப்பிட்டு சொல்லும்படியான தொழிலகங்கள் இவ்வூரில் இல்லையென்றாலும் மக்களின் முதன்மை தொழிலாக விவசாயமே இருந்துவருகிறது. | ||
நகரின் முக்கிய சுற்றுபுற ஊர்களான குத்தாலம், மங்கைநல்லூர், | நகரின் முக்கிய சுற்றுபுற ஊர்களான குத்தாலம், மங்கைநல்லூர், வைத்தீஸ்வரன்கோயில், செம்பனார்கோயில் உள்ளிட்ட சிறுநகர மக்களும் அப்பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமப்புற மக்களும் வேளாண்மையையே முதல் தொழிலாக மேற்கொள்ளுகின்றனர். காவிரியில் நீர்வரத்து இல்லாத போதும் நிலத்தடிநீர் பாசனம் கைகொடுப்பதால் டெல்டா வட்டாரத்தில் உள்ள ஊர்களில் இன்றும் முப்போகம் விளையும் பகுதியாக இது திகழ்கிறது. | ||
அதேபோல நகர்புறத்தில் வசிக்கும் மக்களில் பலர் அரசு பணியாளர்களாக இருப்பதோடு மற்றவர்கள் தனியார் நிறுவனங்களிலும் பணி புரிகின்றனர். | அதேபோல நகர்புறத்தில் வசிக்கும் மக்களில் பலர் அரசு பணியாளர்களாக இருப்பதோடு மற்றவர்கள் தனியார் நிறுவனங்களிலும் பணி புரிகின்றனர். | ||
இவர்கள் தினம் அருகில் உள்ள நகரங்களுக்கு வேலை நிமித்தமாக பேருந்து அல்லது இரயில் மார்க்கமாக சென்று வருவதும் குறிப்பிடத்தக்கது. | இவர்கள் தினம் அருகில் உள்ள நகரங்களுக்கு வேலை நிமித்தமாக பேருந்து அல்லது இரயில் மார்க்கமாக சென்று வருவதும் குறிப்பிடத்தக்கது. | ||
==கல்வி நிறுவனங்கள்== | ==கல்வி நிறுவனங்கள்== | ||
மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதி மக்களின் கல்வியறிவு வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய பெருமை நகரிலிருந்து குறிப்பிடும் தொலைவில் அமைந்த ஞானாம்பிகை கல்லூரி, தருமபுரம் ஆதினக்கலை கல்லூரி, ஏ.வீ. | மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதி மக்களின் கல்வியறிவு வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய பெருமை நகரிலிருந்து குறிப்பிடும் தொலைவில் அமைந்த ஞானாம்பிகை கல்லூரி, தருமபுரம் ஆதினக்கலை கல்லூரி, ஏ.வீ.சி கல்லூரிகள் ஆகிய கல்வி நிறுவனங்களைச் சாரும். | ||
இந்த மூன்று கல்வி | இந்த மூன்று கல்வி நிறுவனங்களும் பாரம்பரிய பெருமை கொண்டதோடு மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதில் இருந்தும் இன்றைய நாட்களில் மாணவர்கள் வந்து பயிலும் வண்ணம் சிறப்பு எய்தியுள்ளன. பள்ளிகளை பொறுத்த வரை தேசியமேல்நிலை பள்ளி, நகராட்சி மேல்நிலை பள்ளி, | ||
புனித பால்கு மேல்நிலை பள்ளி உள்ளிட்ட அனைத்து பள்ளிகளும் பாரம்பரிய சிறப்பு | புனித பால்கு மேல்நிலை பள்ளி உள்ளிட்ட அனைத்து பள்ளிகளும் பாரம்பரிய சிறப்பு கொண்டவையாகவும், ஒழுக்கத்தை அடிப்படையாக கொண்ட கல்வி போதிப்பதிலும் சிறப்புற்று விளங்குகின்றன. | ||
==நிருவாகவியல்== | ==நிருவாகவியல்== |