மயிலாடுதுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
வரிசை 31: வரிசை 31:
பூம்புகார், சீர்காழி, மயிலாடுதுறை உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய நாடாளுமன்றத் தொகுதியாக மயிலாடுதுறை விளங்குவதோடு தமிழகத்தின் பெரிய நகரங்களுடன் ஒப்பிடும் பொழுது அளவில் சிறிய நகரமாய் இருந்தாலும் உலக அளவில் அறியபட்டுள்ள நகரமாக இது விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]],  36 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 21,929  1குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 85,632  ஆகும். அதில் 41,869  ஆண்களும், 43,763 பெண்களும் உள்ளனர்.  இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 91.8% மற்றும் [[பாலின விகிதம்]]ஆண்களுக்கு, 1,045 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7720  ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம்,  1000 ஆண் குழந்தைகளுக்கு, 988 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]]  முறையே 5,026 மற்றும் 485 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 88.69%,  இசுலாமியர்கள் 6.38% , கிறித்தவர்கள் 4.19% [[தமிழ்ச் சைனர்|தமிழ்சமணர்]]கள் 0.32% மற்றும்  பிறர் 0.42% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/mayiladuthurai-population-nagapattinam-tamil-nadu-803670 மயிலாடுதுறை  நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
==தொழில் நிலவரம்==
==தொழில் நிலவரம்==
குறிப்பிட்டு சொல்லும்படியான தொழிலகங்கள் இவ்வூரில் இல்லையென்றாலும் மக்களின் முதன்மை தொழிலாக விவசாயமே இருந்துவருகிறது.  
குறிப்பிட்டு சொல்லும்படியான தொழிலகங்கள் இவ்வூரில் இல்லையென்றாலும் மக்களின் முதன்மை தொழிலாக விவசாயமே இருந்துவருகிறது.  
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/110138" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி