பெரியகுளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,745 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  18 பெப்ரவரி 2014
வரிசை 45: வரிசை 45:

பெரியகுளம் பேருந்துநிலையத்திலிருந்து சுமார் 10 கீ.மீ தொலைவில் சோத்துப்பாறை அணை அமைந்துள்ளது. இந்த அணைக்கு கொடைக்கானல் மலை சிகரத்தில் இருந்து நீர் வருகிறது. இது பெரியகுளம் மக்களின் முக்கிய குடிநீர் தேவையை புர்த்தி செய்கிறது. இந்த மலையிலிருந்து சுமார் 7 கீ.மீ தூரத்தில் கன்னக்கரை என்ற ஊரும் அங்கிறுந்து சுமார் 10 கீ.மீ தூரத்தில் அகமலை என்ற கிராமமும் உள்ளது. கன்னக்கரை வரை மட்டுமே வாகனங்கள் செல்ல முடியும் அதற்கு மேல் உள்ள அகமலையை அடைய நடந்துதான் செல்ல முடியும்.

==வராக நதி==
வராக நதி பெரியகுளம் நகரை இரண்டாக பிரிக்கிறது. ஒரு பகுதி வடகரை மற்றொரு பகுதி தென்கரை என இரண்டு பிரிவாக பிரிப்பதால் மக்கள் வடகரை, தென்கரை என்று அழைக்கிறார்கள். இந்த நதி சோத்துப்பாறையில் இருந்து உபரி நீராக வருகிறது. இங்கு எப்பொழுதும் நீர் வற்றாமல் ஓடிக்கொண்டே இருப்பதால் இதை வற்றாத நதி என்றும் காலப்போக்கில் வராக நதி என்றும் அழைக்கிறார்கள் இது பெரியகுளம் வழியாக சென்று வடுகபட்டி, மேல் மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் வழியாக சென்று வைகை ஆற்றில் கலக்கிறது. இந்த நதி சோத்துப்பாறை வழியாக வரும் பொழுது மாந்தோப்புகளுக்கு நடுவிலும், பெரியகுளம் நகருக்குள் வரும் பொழுது தென்னை தோப்புகளுக்கு மத்தியிலும் செல்லும் காட்சி ரம்மியமாக இருக்கும். இந்த ஆற்றின் குறுக்கே பெரியகுளத்தில் மூன்று பாலங்கள் இணைக்கிறது. புதுபாலம், ஆடுபாலம், தண்டுபாலம் ஆகும். புதுபாலம் மற்றும் தண்டுபாலம் வழியாக மட்டுமே பேருந்துகள் மற்றும் வாகனங்கள் செல்ல முடியும் ஆடுபாலத்தில் ஆட்கள் மட்டுமே நடந்து செல்லமுடியும். இந்த ஆற்றில் மழைகாலங்களில் தண்ணீர் செல்லும் போது இரண்டு கரைகளுக்கு மேலே செல்லும். இந்த ஆறு வைகை ஆற்றில் கலந்து செல்கிறது.

==தீர்த்த தொட்டி==
==தீர்த்த தொட்டி==
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/111054" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி