பெரியகுளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,007 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 திசம்பர் 2024
Add more informations.
(Wrong information correction.)
(Add more informations.)
வரிசை 53: வரிசை 53:


==புகழ் பெற்றவர்கள் ==
==புகழ் பெற்றவர்கள் ==
* இந்த ஊரைச் சேர்ந்த [[ஓ. பன்னீர்செல்வம்]] சட்டமன்ற எதிர்கட்சித் துணை தலைவராக பணியாற்றி வருகிறார். இவர் [[1996]] - [[2001]] ஆம் ஆண்டுக் காலங்களில் பெரியகுளம் நகர்மன்றத் தலைவராகவும் இருந்திருக்கிறார்.
* இந்த ஊரைச் சேர்ந்த [[ஓ. பன்னீர்செல்வம்]] தமிழகம் முழுவதும் அறியப்படும் ஒரு முக்கிய அரசியல் தலைவராவார்.  
* பழம்பெரும் மறைந்த திரைப்பட நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் அவர்களின் சொந்த ஊர் பெரியகுளம்.
* பழைய நகைச்சுவை நடிகர் சுருளிராஜன் அவர்களின் சொந்த ஊர் பெரியகுளம்.
* புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் பாலா அவர்கள் வளர்ந்த ஊர் பெரியகுளம்.
* தற்போதைய திரைப்படங்களின் நகைச்சுவை , குணச்சித்திர நடிகர் மற்றும் இயக்குநர் சிங்கம் புலி அவர்களின் சொந்த ஊர் பெரியகுளம்.
* பழம்பெரும் மறைந்த நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன் மற்றும் அவர் குடும்பத்தினர் வாழ்ந்த ஊராகவும் பெரியகுளம் உள்ளது.  


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/111084" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி