அருப்புக்கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
Thirunallur
(Thirunallur)
வரிசை 24: வரிசை 24:


== பெயர்க் காரணம் ==  
== பெயர்க் காரணம் ==  
அருப்புக்கோட்டையின் பழைய பெயர் செங்காட்டு இருக்கை இடத்துவழி என்பதாகும்.
அருப்புக்கோட்டையின் பழைய பெயர் '''செங்காட்டு இருக்கை இடத்துவழி''' என்பதாகும்.


[[விஜயநகரப் பேரரசு]] காலத்தில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் மதுரையில் இருந்து இங்கு வந்து குடியேறி வேளாண்மை தொழில் செய்து வந்ததால் 'அரவகோட்டை' என அழைக்கப்பட்டது. பின் கால மாற்றத்தில் தற்போது அருப்புக்கோட்டை என அழைக்கப்படுகிறது. அருப்புக்கோட்டையை அண்டிய சிற்றூர்கள் மல்லிகை அரும்பு உற்பத்திக்குப் பெயர் பெற்றவை. அருப்புக்கோட்டை என்பது அரும்புகோட்டை என்னும் சொல்லின் மருவுச் சொல் எனவும் கூறப்படுகிறது.
[[விஜயநகரப் பேரரசு]] காலத்தில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் மதுரையில் இருந்து இங்கு வந்து குடியேறி வேளாண்மை தொழில் செய்து வந்ததால் '''அரவகோட்டை''<nowiki/>' என அழைக்கப்பட்டது. பின் கால மாற்றத்தில் தற்போது அருப்புக்கோட்டை என அழைக்கப்படுகிறது. அருப்புக்கோட்டையை அண்டிய சிற்றூர்கள் மல்லிகை ''அரும்பு'' உற்பத்திக்குப் பெயர் பெற்றவை. அருப்புக்கோட்டை என்பது '''அரும்புகோட்டை''' என்னும் சொல்லின் மருவுச் சொல் எனவும் கூறப்படுகிறது. முந்தைய காலத்தில் '''திருநல்லூர்''' என்று வழங்கப்பட்ட அருப்புக்கோட்டையின் வடபகுதி காட்டுப்பகுதியாக இருந்தது. கி.பி.1865 ஆம் ஆண்டு மார்கழி மாதத்தின் காலை வேளையில் விறகு, சாணம் எடுப்பதற்காக ஒரு பெண் அந்தக் காட்டுப் பகுதிக்குள் சென்றாள். அந்தப் பெண் விறகு எடுத்துக்கொண்டிருக்கும் வேளையில் அவளின் பின்னால் இருந்து 'பெண்ணே இந்த இடத்தைத் தூய்மை செய்து நீர் தெளிப்பாயாக' என்றும் 'இந்த இடத்தைத் தூய்மை செய்து நீர் தெளித்தால் கால்பணம் கிடைக்கும்' என்றும் ஒரு குரல் கேட்டது. அந்தப் பெண் வியப்படைந்து அந்த இடத்தை வேப்ப இலைகள் கொண்டு தூய்மை செய்து நீர் தெளித்தாள். அப்போது அந்த இடத்தில் கால்பணம் கிடைத்தது. அந்தப் பெண் மகிழ்ச்சி அடைந்தாள்.மறுநாளும் இதே போல் நிகழ அப்பெண் ஊர்க்காரர்களிடம் நிகழ்ந்தவற்றைக் கூற அனைவரும் அந்த இடத்திற்குச் சென்றனர். அப்போது 'இந்த இடத்தில் நான் முத்துமாரியாக எழுந்தருளி மக்களுக்கு அருள்புரிவேன்' என குரல் கேட்டது. எனவே, நாடார் சமுதாய மக்கள் அந்த இடத்தில் பத்மபீட கற்றளி ஒன்று அமைத்து முத்துமாரியம்மனை வழிபட்டார்கள். இதுவே இத்தலத்தின் வரலாறாக கூறப்பட்டு வருகிறது. தற்போது முத்துமாரியம்மன் கோவில் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய கோவிலாகக் கட்டப்பட்டு அனைவரும் வழிபடும் கோவிலாக '''அருப்புக்கோட்டையில்''' அமைந்துள்ளது.


== மக்கள் வகைப்பாடு ==
== மக்கள் வகைப்பாடு ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/112537" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி