அருப்புக்கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
→மக்கள் வகைப்பாடு
imported>Gowtham Sampath சி (2409:4072:996:4F78:0:0:30E:B0B1ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது) |
|||
வரிசை 29: | வரிசை 29: | ||
== மக்கள் வகைப்பாடு == | == மக்கள் வகைப்பாடு == | ||
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 87,722 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 43,558 ஆண்கள், 44,164 பெண்கள் ஆவார்கள். அருப்புக்கோட்டை மக்கள்தொகையின் பாலின விகிதம் 1014. அதாவது 1000 ஆண்களுக்கு 1014 பெண்கள் இருக்கிறார்கள். அருப்புக்கோட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 89.97% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 94.85%, பெண்களின் கல்வியறிவு 85.18% ஆகும். இது தமிழக சராசரி கல்வியறிவான 80.09% விட கூடியதே. அருப்புக்கோட்டை மக்கள் தொகையில் 7,654 (8.73%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். | இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 87,722 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 43,558 ஆண்கள், 44,164 பெண்கள் ஆவார்கள். அருப்புக்கோட்டை மக்கள்தொகையின் பாலின விகிதம் 1014. அதாவது 1000 ஆண்களுக்கு 1014 பெண்கள் இருக்கிறார்கள். அருப்புக்கோட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 89.97% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 94.85%, பெண்களின் கல்வியறிவு 85.18% ஆகும். இது தமிழக சராசரி கல்வியறிவான 80.09% விட கூடியதே. அருப்புக்கோட்டை மக்கள் தொகையில் 7,654 (8.73%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். அருப்புக்கோட்டையில் 23,803 வீடுகள் உள்ளன. | ||
2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 91.47% ஆக இருக்கின்றனர். அதையடுத்து இஸ்லாமியர்கள் 6.42% கிருஸ்துவர்கள் 2.02%, என்ற விகிதத்தில் இருக்கின்றனர். அருப்புக்கோட்டை மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 7.04%, பழங்குடியினர் 0.16% ஆக உள்ளனர்.<ref> [http://www.census2011.co.in/data/town/803801-aruppukkottai-tamil-nadu.html Aruppukkottai Population Census 2011] </ref> | 2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 91.47% ஆக இருக்கின்றனர். அதையடுத்து இஸ்லாமியர்கள் 6.42% கிருஸ்துவர்கள் 2.02%, என்ற விகிதத்தில் இருக்கின்றனர். அருப்புக்கோட்டை மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 7.04%, பழங்குடியினர் 0.16% ஆக உள்ளனர்.<ref> [http://www.census2011.co.in/data/town/803801-aruppukkottai-tamil-nadu.html Aruppukkottai Population Census 2011] </ref> |