சங்கரன்கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>AntanO சி (துப்புரவு) |
imported>Bmksnkl சிNo edit summary |
||
வரிசை 49: | வரிசை 49: | ||
==தொழில்== | ==தொழில்== | ||
இவ்வூர் மக்கள் நெசவு உள்ளிட்ட ஜவுளி தொழில் பெரும் அளவில் செய்து வருகிறார்கள். ஜவுளிக்கு அடுத்தப்படியாக விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. | இவ்வூர் மக்கள் நெசவு உள்ளிட்ட ஜவுளி தொழில் பெரும் அளவில் செய்து வருகிறார்கள். ஜவுளிக்கு அடுத்தப்படியாக விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. | ||
=== சங்கரன்கோவில் நெசவு தொழிலுக்கு தனிச்சிறப்பு வாய்ந்தது. === | |||
தமிழகத்தில், விவசாயத்துக்கு அடுத்தபடியாக கைத்தறி நெசவுதான் முக்கிய தொழிலாக விளங்குகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் கைத்தறி நெசவுத் தொழில்தான் வாழ்வாதாரம். நெசவு நமது தேசியத்தின் உயிர்நாடி. இதில் சங்கரன்கோவில் நகருக்கு முதன்மை இடம் உண்டு. | |||
தறி ஓடும் ஓசை சங்கரன்கோவில் தெருக்கள் தோறும் கேட்கும். | |||
சங்கரன்கோவிலில் கைத்தறிகளின் தோற்றமே நெசவுத் தொழிலின் ஆரம்பமாக இருந்தது. ஆரம்ப காலத்தில் சங்கரன்கோவிலில் பல வகை தறிகள் இருந்தன. | |||
சங்கரன்கோவிலில் நாள் ஒன்றுக்கு சுமார் 80 லட்சம் மதிப்பிலான ஆடைகள் தயாரிக்கப்பட்டு பல மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. | |||
== சங்கரன்கோவிலின் பிரபலங்கள் == | == சங்கரன்கோவிலின் பிரபலங்கள் == |