சங்கரன்கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
imported>Bmksnkl
No edit summary
imported>AntanO
சி (AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
வரிசை 23: வரிசை 23:
}}
}}
'''சங்கரன்கோவில்''' (''Sankarankovil''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தென்காசி  மாவட்டம்|தென்காசி ]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு முதல் நிலை [[நகராட்சி]] ஆகும். [[தென்காசி  மாவட்டம்|தென்காசி]] மாவட்டத்தின் மிகப்பெரிய நகரமாகும். [[சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில்]] இங்கு பிரசித்தி பெற்றது. 108 சக்தி தலங்களில் ஒன்று. சங்கரன்கோயில் ஆடித்தவசுத் திருவிழா சிறப்பாக ஒவ்வொரு வருடமும் சங்கரன்கோயில் ஆடித்தவசுத் திருவிழா மாதம் கொண்டாடப்படுகிறது.
'''சங்கரன்கோவில்''' (''Sankarankovil''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தென்காசி  மாவட்டம்|தென்காசி ]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு முதல் நிலை [[நகராட்சி]] ஆகும். [[தென்காசி  மாவட்டம்|தென்காசி]] மாவட்டத்தின் மிகப்பெரிய நகரமாகும். [[சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில்]] இங்கு பிரசித்தி பெற்றது. 108 சக்தி தலங்களில் ஒன்று. சங்கரன்கோயில் ஆடித்தவசுத் திருவிழா சிறப்பாக ஒவ்வொரு வருடமும் சங்கரன்கோயில் ஆடித்தவசுத் திருவிழா மாதம் கொண்டாடப்படுகிறது.
== வரலாறு ==
மணிகிரீவன் என்ற தேவன் பார்வதி தேவியின் சாபத்தாற் பறையனாகிப் புன்னைவனக் காவலனாக இருந்தான். அதனால் அவன் காப்பறையன் என்றும், காவற் பறையன் என்றும் பெயர் பெற்றான்.
கரிவலம்வந்தநல்லூர்ப் பால்வண்ண நாதருக்குப் புன்னைவனத்திலே (தற்போதைய சங்கரன்கோவில்) ஒரு பூந்தோட்டம் இருந்தது. அதற்கும் அவனே காவல்.
தோட்டத்தின் ஒரு பக்கம் புற்றொன்று வளர்ந்தது. அதை ஒரு நாள் அவன் வெட்ட அதிலிருந்த பாம்பின் வாலும் வெட்டுப் பட்டது. அப்போது அவன் புற்றின் பக்கத்தில் சிவலிங்கம் இருப்பதையும் கண்டான்.
அதே சமயத்தில் உக்கிரபாண்டியர் அடுத்த வனத்தில் வந்திருப்பதாக அறிந்து செய்தி தெரிவிக்க ஓடினான்.
திருநெல்வேலிக்கு மேலே பொருநையாற்றின் கரையிலுள்ள மணலூரில் அரசாண்டிருந்த உக்கிரபாண்டியர் அடிக்கடி மதுரை சென்று மீனாட்சியம்மையையும், சொக்கப்பெருமானையும் வழிபாடு செய்யும் வழக்கமுடையவர். காவற்பறையன் புற்றை வெட்டிச் சிவலிங்கத்தைக் கண்ட அன்று, பாண்டியருடைய யானை கொம்பினால் தரையைக் குத்திக் கீழே விழுந்து புரண்டது. பாண்டியர் ஒன்றும் செய்ய அறியாது திகைத்திருந்த போதுதான் காவற்பறையன் ஓடிவந்து அரசரிடம் செய்தி தெரிவித்து உடன் வர அழைத்தான். உக்கிரபாண்டியரிடம் சென்று புற்றினையும் புற்றிடங் கொண்டாரையும், கூழைவாலினதாக்கிய பாம்பினையும் கண்டார். சங்கரனார் அசரீரியாக ஆனைதரப் பாண்டியர் காடு கெடுத்து நாடாக்கிக் கோவில் கட்டிச் சங்கரநயினார் கோவில் ஊரையும் தோற்றுவித்தார். '''உக்கிரப் பாண்டியன் என்னும் மன்னனால் கி.பி.1022ல்  இக்கோயில் கட்டப்பட்டது'''. கோவிலின் கோபுரத்தைத் தாண்டியதும் ( கோவில் நிர்வாக அலுவலக இடப்புறத் தூணில் ) காவற்பறையனுடைய திருவுருவத்தை இப்போதும் காணலாம்.
சங்கரலிங்கப் பெருமான் திருச்சந்நிதியுனுள் செல்லும்போது பலிபீடம், கொடிமரம் இவற்றைத் தாண்டியவுடன் தூண்களில் உக்கிரபாண்டியனையும், உமாபதி சிவாச்சாரியாரையும் காணமுடியும். யானை தனது பெரிய கொம்பினால் குத்தியமையினாலே அவ்விடத்தில் உருவான ஊர் '''பெருங்கோட்டூர்''' என்று பெயர் பெற்றது. ( கோடு - கொம்பு ) உக்கிரபாண்டியர் கோயிற் பூஜைக்கு மிகுந்த நிலங்களைக் கொடுத்து ஒரு சித்திரை மாதத்திலே யானை மேலேறிக்கொண்டு தாம் இறைவனைக் காணக் காரணமாயிருந்த இடமாகிய பெருங்கோட்டூருக்குப் போய் யானை பிடிமண் எடுத்துத் தரக் கொண்டுவந்து பெருந்திருவிழா நடத்தி மகிழ்ந்தார். இத்திருவிழா இன்றும் நடைபெறுகின்றதை நாம் காணலாம்.


== மக்கள் வகைப்பாடு ==
== மக்கள் வகைப்பாடு ==
வரிசை 62: வரிசை 49:
==தொழில்==
==தொழில்==
இவ்வூர் மக்கள் நெசவு உள்ளிட்ட ஜவுளி தொழில் பெரும் அளவில் செய்து வருகிறார்கள். ஜவுளிக்கு அடுத்தப்படியாக விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது.  
இவ்வூர் மக்கள் நெசவு உள்ளிட்ட ஜவுளி தொழில் பெரும் அளவில் செய்து வருகிறார்கள். ஜவுளிக்கு அடுத்தப்படியாக விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது.  
=== சங்கரன்கோவில் நெசவு தொழிலுக்கு தனிச்சிறப்பு வாய்ந்தது. ===
தமிழகத்தில், விவசாயத்துக்கு அடுத்தபடியாக கைத்தறி நெசவுதான் முக்கிய தொழிலாக விளங்குகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் கைத்தறி நெசவுத் தொழில்தான் வாழ்வாதாரம். நெசவு நமது தேசியத்தின் உயிர்நாடி. இதில் சங்கரன்கோவில் நகருக்கு முதன்மை இடம் உண்டு.
தறி ஓடும் ஓசை சங்கரன்கோவில் தெருக்கள் தோறும் கேட்கும்.
சங்கரன்கோவிலில் கைத்தறிகளின் தோற்றமே நெசவுத் தொழிலின் ஆரம்பமாக இருந்தது. ஆரம்ப காலத்தில் சங்கரன்கோவிலில் பல வகை தறிகள் இருந்தன.
சங்கரன்கோவிலில் நாள் ஒன்றுக்கு சுமார் 80 லட்சம் மதிப்பிலான ஆடைகள் தயாரிக்கப்பட்டு பல மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.


== சங்கரன்கோவிலின் பிரபலங்கள் ==
== சங்கரன்கோவிலின் பிரபலங்கள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/113453" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி