சங்கரன்கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Bmksnkl சிNo edit summary |
imported>Bmksnkl சிNo edit summary |
||
வரிசை 48: | வரிசை 48: | ||
== தொழில் == | == தொழில் == | ||
சங்கரன்கோவில் நெசவு தொழிலுக்கு தனிச்சிறப்பு வாய்ந்தது. | சங்கரன்கோவில் நெசவு தொழிலுக்கு தனிச்சிறப்பு வாய்ந்தது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் கைத்தறி நெசவுத் தொழில்தான் வாழ்வாதாரம். நெசவு நமது தேசியத்தின் உயிர்நாடி. இதில் சங்கரன்கோவில் நகருக்கு முதன்மை இடம் உண்டு. சங்கரன்கோவிலில் நாள் ஒன்றுக்கு சுமார் 80 லட்சம் மதிப்பிலான ஆடைகள் தயாரிக்கப்பட்டு பல மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. நெசவு தொழிலுக்கு அடுத்தபடியாக வேளாண் சார்ந்த தொழில் (விவசாயம்) சங்கரன்கோவிலை சுற்றியுள்ள கிராமங்களில் முக்கிய தொழிலாக உள்ளது. | ||
== சங்கரன்கோவிலின் பிரபலங்கள் == | == சங்கரன்கோவிலின் பிரபலங்கள் == |