→சந்தை
imported>சத்திரத்தான் |
imported>சத்திரத்தான் (→சந்தை) |
||
வரிசை 64: | வரிசை 64: | ||
== சந்தை == | == சந்தை == | ||
சங்கரன்கோவிலில் மூன்று சந்தைகள் உள்ளன. அதில் முதன்மையான காய்கறி சந்தை | சங்கரன்கோவிலில் மூன்று சந்தைகள் உள்ளன. அதில் முதன்மையான காய்கறி சந்தை சங்கரன்கோவில் பழைய நகராட்சி அலுவலகம் மற்றும் பழைய பேருந்து நிலையம அருகிலும் உள்ள காந்தி நூற்றாண்டு நினைவு தினசரி காய்கறி சந்தையாகும். இச்சந்தையில் 70க்கும் மேற்பட்ட அங்காடிகள் உள்ளன. மற்றொரு முக்கியமான சந்தை உழவர் சந்த ஆகும். உழவர் சந்தையின் வேலை நேரம்: காலை 06.00 மணி முதல் 10.30 மணி வரை மட்டுமே இருக்கும். உழவர் சந்தை சங்கரன்கோவில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்க எதிரே அமைந்துள்ளது. மேலும் சங்கரநாராயணர் திருக்கோயில் அருகே உள்ள வளாகத்தில் ஒரு மலர்ச்சந்தையும் உள்ளது. தென்மாவட்டங்களில் [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] மாவட்டத்திலுள்ள [[தோவாளை]] மலர்சந்தைக்கு அடுத்தபடியாக உள்ள பெரிய மலர்சந்தை சங்கரன்கோவிலில் அமைந்துள்ளது. இச்சந்தையிலிந்து மலர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும், [[கேரளம்|கேரளாவிற்கும்]], [[மதுரை]] மற்றும் [[திருவனந்தபுரம்]] விமான நிலையங்கள் வழியாக வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. | ||
== வங்கிகள் == | == வங்கிகள் == |