சங்கரன்கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Almighty34
சிNo edit summary
No edit summary
வரிசை 22: வரிசை 22:
footnotes = முதல் நிலை நகராட்சி |
footnotes = முதல் நிலை நகராட்சி |
}}
}}
'''சங்கரன்கோவில்''' ''(Sankarankovil)'', [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தென்காசி மாவட்டம்|தென்காசி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[முதல் நிலை நகராட்சிகள்|முதல் நிலை நகராட்சி]] ஆகும். [[தென்காசி மாவட்டம்|தென்காசி]] மாவட்டத்தில் தென்காசிக்கு அடுத்தபடியாக மாவட்டத்தின் அடுத்த பெரிய நகரமாக சங்கரன்கோவில் உள்ளது. [[சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில்]] இங்கு பிரசித்தி பெற்றது. 108 சக்தி தலங்களில் ஒன்று. சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோயிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் சித்திரை பிரமோற்சவம் விழாவும், ஆடி மாதம் ஆடித்தவசுத் திருவிழா கொண்டாடப்படுகிறது. மேலும் தென் தமிழகத்தில் சுருக்கெழுத்து (Short Hand - Steno) மற்றும் தட்டச்சு (Type Writing) பயிற்சி நிறுவனங்கள் சங்கரன்கோவிலில் அதிக அளவில் உள்ளன. இதன் மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் தேர்வில் வெற்றி பெற்று அதிகளவில் சுருக்கெழுத்து தட்டச்சர் (Stenographer) மற்றும் தட்டச்சராக (Typist) இன்றும் பல்வேறு பதவிகளில் தமிழகம் முழுவதும் இப்பகுதி மாணவர்கள் அரசுப்பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
'''சங்கரன்கோவில்''' ''(Sankarankovil)'', [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தென்காசி மாவட்டம்|தென்காசி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[முதல் நிலை நகராட்சிகள்|முதல் நிலை நகராட்சி]] ஆகும். [[தென்காசி மாவட்டம்|தென்காசி]] மாவட்டத்தில் தென்காசிக்கு அடுத்தபடியாக மாவட்டத்தின் அடுத்த பெரிய நகரமாக சங்கரன்கோவில் உள்ளது. [[சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில்]] இங்கு பிரசித்தி பெற்றது. 108 சக்தி தலங்களில் ஒன்று. சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோயிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் சித்திரை பிரமோற்சவம் விழாவும், ஆடி மாதம் ஆடித்தவசுத் திருவிழா கொண்டாடப்படுகிறது. மேலும் தென் தமிழகத்தில் சங்கரன்கோவில் மக்களால் நெசவுத்தொழில் பெரும்பான்மையாக செய்யப்படுகிறது.சுருக்கெழுத்து (Short Hand - Steno) மற்றும் தட்டச்சு (Type Writing) பயிற்சி நிறுவனங்கள் சங்கரன்கோவிலில் அதிக அளவில் உள்ளன. இதன் மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் தேர்வில் வெற்றி பெற்று அதிகளவில் சுருக்கெழுத்து தட்டச்சர் (Stenographer) மற்றும் தட்டச்சராக (Typist) இன்றும் பல்வேறு பதவிகளில் தமிழகம் முழுவதும் இப்பகுதி மாணவர்கள் அரசுப்பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


== மக்கள் வகைப்பாடு ==
== மக்கள் வகைப்பாடு ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/113531" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி