செங்கோட்டை (நகரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Tonymshaji6 No edit summary |
imported>Tonymshaji6 No edit summary |
||
வரிசை 8: | வரிசை 8: | ||
உயரம் = 181 | | உயரம் = 181 | | ||
கணக்கெடுப்பு வருடம் = 2001 | | கணக்கெடுப்பு வருடம் = 2001 | | ||
மக்கள் தொகை = | மக்கள் தொகை = 26,823| | ||
மக்களடர்த்தி = | | மக்களடர்த்தி = | | ||
பரப்பளவு = | | பரப்பளவு = | | ||
வரிசை 17: | வரிசை 17: | ||
}} | }} | ||
தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டத்தில் உள்ள நகராட்சி ஆகும். 2.68 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் | தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டத்தில் உள்ள நகராட்சி ஆகும். 2.68 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் 26,823 மக்கள் தொகை பெருக்கத்தை கொண்ட இயற்கை எழில் கொஞ்சும் நகரம் ஆகும். கோட்டை போன்ற அமைப்பில் நுழைவு வாயில் இருந்தால் இப்பெயர் பெற்றது. 1956 வரை கேரள மாநில அரசின் கீழ் இப்பகுதி இருந்தது. இங்கு வாழும் மக்களின் தாய்மொழி தமிழ். மேலும் கேரள அரசால் இப்பகுதியின் வளர்ச்சி தடுக்கப்பட்டது. இதைக் கண்டித்து நாகர்கோவிலைச் சேர்ந்த மார்ஷல் நேசமணி, கஞ்சன் நாடார்,சிதம்பரம் பிள்ளை நாடார் ஆகியோருடன் சேர்ந்து செங்கோட்டை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பின் தமிழக முதல்வர் காமராஜர் முயற்சியால் இப்பகுதி தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. இந்த தாலுகாவின் கீழ் தென்காசி ஒரு காலத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. | ||
==மக்கள் வகைப்பாடு== | ==மக்கள் வகைப்பாடு== | ||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி | இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 26,823 மக்கள் இங்கு வாழ்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 49.9% ஆண்கள், 50.1% பெண்கள் ஆவார்கள். செங்கோட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 84.3% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 82.1%, பெண்களின் கல்வியறிவு 68.36% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. செங்கோட்டை மக்கள் தொகையில் 10.49% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். | ||
==ஆதாரங்கள்== | ==ஆதாரங்கள்== |