செங்கோட்டை (நகரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
clean up using AWB
imported>J.ponraj
சிNo edit summary
imported>KanagsBOT
சி (clean up using AWB)
வரிசை 25: வரிசை 25:


== மாநில எல்லை பிரச்சினை ==
== மாநில எல்லை பிரச்சினை ==
இந்தியா 1947 ம் ஆகத்து 15ம் நாள் சுதந்திரம் பெற்றப் போது [[திருவிதாங்கூர்]] சமஸ்தானம்( இன்றைய கேரளா) இந்திய கூட்டாட்சியில் சேருவதில்லை என்று முடிவெடுத்தது. இருப்பினும் வேறுவழியின்றி மன்னர் திரு சித்திரை திருநாள் பாலராமலர்மா, பல்வேறு சூழ்நிலைகளால் இந்திய கூட்டாட்சியில் 1947 செப்டம்பர் 4 ம் நாள் இணைத்தார். 1949 ம் ஆண்டு அன்றய [[திருவிதாங்கூர்]]-[[கொச்சி இராச்சியம்|கொச்சி]] மாநிலத்துடன் '''[[செங்கோட்டை ஊராட்சி|செங்கோட்டை]]''' முதல் '''கம்பிளி''' வரையிலான  தமிழக பகுதிகள் இணைக்கப்பட்டது. அக்காலத்தில் தென் [[திருவிதாங்கூர்|திருவிதாங்கூரின்]] தாலுக்காவான ''[[செங்கோட்டை (நகரம்)|செங்கோட்டை]]'' மக்கள் [[தமிழ்|தமிழைத்]] தாய் மொழியாகக் கொண்டிருந்தனர். முதல் மற்றும் இரண்டாம் ஐந்து ஆண்டுத் திட்டங்களில் தமிழ் பகுதிகளில் விவசாய வளர்ச்சிக்காக வகுக்கப்பட்ட நீர்பாசன திட்டங்களை [[மலையாளம்|மலையாள]] [[திருவிதாங்கூர்]] அரசு முடக்கியது. இதனால் வெறுப்படைந்த '''[[செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம்|செங்கோட்டை]]''' [[தமிழர்கள்]], திருவிதாங்கூரிலிருந்து பிரிந்து [[தமிழகம்|தமிழகத்துடன்]] இணைவதற்கு 1948 செப்டம்பர் மாதம் 8 ம் தேதி [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரியில்]] [[நேசமணி|மார்சல் ஏ.நேசமணி]] தலைமையில் போராட்டங்களை தொடங்கினர். இவரின் தலைமையில் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு என்ற அரசியல் அமைப்பை அவர் உருவாக்கி, இணைப்பு போராட்டங்களை நடத்தினார். தமிழக மக்கள் பல உயிர் தியாகங்கள், சிறை கொடுமைகள் மற்றும் காவல் துறையின் அட்டூழியங்கள் ஆகியவற்றை எதிர்கொண்டனர். இதன் பயனாக 1956 ம் ஆண்டு நவம்பர் 1 ம் தேதி குமரி மாவட்டம் மற்றும் [[செங்கோட்டை வட்டம்|செங்கோட்டை தாலுகா]] ('''அகரை,கம்பிளி பகுதிகள்)''' தமிழகத்துடன் இணைந்தது. மலையாள ஆதிக்க நாயர்களிடமிருந்து சுமார் 200 ஆண்டு காலங்களாக அனுபவித்து வந்த [[திருவிதாங்கூர் சாதிக் கொடுமைகள்|சாதி கொடுமையில்]] இருந்து விடுதலை பெறுவதற்காகவும் இந்த போராட்டத்தை மக்கள் முன்னின்று நடத்தி வெற்றியும் பெற்றனர். திருவிதாங்கூர் பகுதிகளில் நிலவிவந்த [[திருவிதாங்கூர் சாதிக் கொடுமைகள்|சாதிக் கொடுமைகளும்]] இப்பகுதிகள் பிரிந்து சென்று தமிழகத்துடன் இணைய இன்னொரு காரணமாக இருந்தது.
இந்தியா 1947 ம் ஆகத்து 15ம் நாள் சுதந்திரம் பெற்றப் போது [[திருவிதாங்கூர்]] சமஸ்தானம்( இன்றைய கேரளா) இந்திய கூட்டாட்சியில் சேருவதில்லை என்று முடிவெடுத்தது. இருப்பினும் வேறுவழியின்றி மன்னர் திரு சித்திரை திருநாள் பாலராமலர்மா, பல்வேறு சூழ்நிலைகளால் இந்திய கூட்டாட்சியில் 1947 செப்டம்பர் 4 ம் நாள் இணைத்தார். 1949 ம் ஆண்டு அன்றய [[திருவிதாங்கூர்]]-[[கொச்சி இராச்சியம்|கொச்சி]] மாநிலத்துடன் '''[[செங்கோட்டை ஊராட்சி|செங்கோட்டை]]''' முதல் '''கம்பிளி''' வரையிலான  தமிழக பகுதிகள் இணைக்கப்பட்டது. அக்காலத்தில் தென் [[திருவிதாங்கூர்|திருவிதாங்கூரின்]] தாலுக்காவான ''செங்கோட்டை'' மக்கள் [[தமிழ்|தமிழைத்]] தாய் மொழியாகக் கொண்டிருந்தனர். முதல் மற்றும் இரண்டாம் ஐந்து ஆண்டுத் திட்டங்களில் தமிழ் பகுதிகளில் விவசாய வளர்ச்சிக்காக வகுக்கப்பட்ட நீர்பாசன திட்டங்களை [[மலையாளம்|மலையாள]] [[திருவிதாங்கூர்]] அரசு முடக்கியது. இதனால் வெறுப்படைந்த '''[[செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம்|செங்கோட்டை]]''' [[தமிழர்கள்]], திருவிதாங்கூரிலிருந்து பிரிந்து [[தமிழகம்|தமிழகத்துடன்]] இணைவதற்கு 1948 செப்டம்பர் மாதம் 8 ம் தேதி [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரியில்]] [[நேசமணி|மார்சல் ஏ.நேசமணி]] தலைமையில் போராட்டங்களை தொடங்கினர். இவரின் தலைமையில் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு என்ற அரசியல் அமைப்பை அவர் உருவாக்கி, இணைப்பு போராட்டங்களை நடத்தினார். தமிழக மக்கள் பல உயிர் தியாகங்கள், சிறை கொடுமைகள் மற்றும் காவல் துறையின் அட்டூழியங்கள் ஆகியவற்றை எதிர்கொண்டனர். இதன் பயனாக 1956 ம் ஆண்டு நவம்பர் 1 ம் தேதி குமரி மாவட்டம் மற்றும் [[செங்கோட்டை வட்டம்|செங்கோட்டை தாலுகா]] ('''அகரை,கம்பிளி பகுதிகள்)''' தமிழகத்துடன் இணைந்தது. மலையாள ஆதிக்க நாயர்களிடமிருந்து சுமார் 200 ஆண்டு காலங்களாக அனுபவித்து வந்த [[திருவிதாங்கூர் சாதிக் கொடுமைகள்|சாதி கொடுமையில்]] இருந்து விடுதலை பெறுவதற்காகவும் இந்த போராட்டத்தை மக்கள் முன்னின்று நடத்தி வெற்றியும் பெற்றனர். திருவிதாங்கூர் பகுதிகளில் நிலவிவந்த [[திருவிதாங்கூர் சாதிக் கொடுமைகள்|சாதிக் கொடுமைகளும்]] இப்பகுதிகள் பிரிந்து சென்று தமிழகத்துடன் இணைய இன்னொரு காரணமாக இருந்தது.
==பின்னணி==
==பின்னணி==
''முதல் காரணம்:''
''முதல் காரணம்:''
வரிசை 39: வரிசை 39:
==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
* [http://www.municipality.tn.gov.in/Sengottai செங்கோட்டை நகராட்சி இணையதளம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20120626175327/http://municipality.tn.gov.in/sengottai/ |date=2012-06-26 }}
* [http://www.municipality.tn.gov.in/Sengottai செங்கோட்டை நகராட்சி இணையதளம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20120626175327/http://municipality.tn.gov.in/sengottai/ |date=2012-06-26 }}


{{தென்காசி மாவட்டம்}}
{{தென்காசி மாவட்டம்}}


[[பகுப்பு:தென்காசி மாவட்டத்திலுள்ள நகராட்சிகள்]]
[[பகுப்பு:தென்காசி மாவட்ட நகராட்சிகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:தென்காசி மாவட்ட ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:தென்காசி மாவட்டம்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/114059" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி