களக்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,447 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  19 சனவரி 2014
imported>Elangokkd
No edit summary
imported>Elangokkd
வரிசை 22: வரிசை 22:


==சுற்றுலா தலங்கள்==
==சுற்றுலா தலங்கள்==
1. செங்கல்தேரி
1. '''செங்கல்தேரி:'''
2. தலையணை
2. '''தலையணை''': களக்காடு புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ளது தலையணை. இங்கு பெரிய பெரிய பாறைகள் பல வடிவங்களில் காணப்படுகின்றன. தெளிந்த நீரோட்டம் உள்ள இந்த பகுதியில் பெரும்பாலான பாறைகள் பெரிய அளவு கூழாங்கற்களை போல் காட்சியளிக்கும். தலையணைக்கு சற்று கீழே தேங்காய் உருளி உள்ளது. இது கிட்டத்தட்ட மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதி ஆகும். தலையணை மற்றும் தேங்காய் உருளி பகுதிகளுக்கு களக்காடு சுற்றுப் பகுதி மக்கள் வார நாட்களில் சென்று குளித்து மகிழ்வர். காணும் பொங்கல் தினத்தில் இந்த பகுதி முழுவதும் களை கட்டும்.
3. பச்சையாறு அணை
 
3. '''பச்சையாறு அணை:'''


==பெரிய கோவில் வரலாறு==
==பெரிய கோவில் வரலாறு==
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/114455" இருந்து மீள்விக்கப்பட்டது