களக்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

23 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  30 மார்ச் 2022
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>J.ponraj
சிNo edit summary
imported>Krishnamurthy GovindaReddy
No edit summary
வரிசை 21: வரிசை 21:

==அமைவிடம்==
==அமைவிடம்==
மாவட்டத் தலைமையிட நகரமான [[திருநெல்வேலி]]யிலிருந்து 45 கிமீ தொலைவிலும்; [[மேற்கு தொடர்ச்சி மலை]]யிலிருந்து 6 கிமீ தொலைவிலும்; [[நாங்குநேரி]]யிலிருந்து 12 கிமீ தொலைவிலும்; [[வள்ளியூர்|வள்ளியூரிலிருந்து]] 22 கிமீ தொலைவிலும்; [[சேரன்மாதேவி]]யிலிருந்து 25 கிமீ தொலைவிலும் களக்காடு உள்ளது.
மாவட்டத் தலைமையிட நகரமான [[திருநெல்வேலி]]யிலிருந்து 45 கிமீ தொலைவிலும்; [[மேற்குத் தொடர்ச்சி மலை]]யிலிருந்து 6 கிமீ தொலைவிலும்; [[நாங்குநேரி]]யிலிருந்து 12 கிமீ தொலைவிலும்; [[வள்ளியூர்|வள்ளியூரிலிருந்து]] 22 கிமீ தொலைவிலும்; [[சேரன்மாதேவி]]யிலிருந்து 25 கிமீ தொலைவிலும் களக்காடு உள்ளது.

==நகராட்சியின் அமைப்பு==
==நகராட்சியின் அமைப்பு==
17 சகிமீ பரப்பும், 21 வார்டுகளும், 234 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி  [[நாங்குநேரி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருநெல்வேலி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/kalakkad களக்காடு பேரூராட்சியின் இணையதளம்]</ref>

==மக்கள் தொகை பரம்பல்==
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி         9377 வீடுகளும், 30923 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/kalakkad/population களக்காடு பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803873-kalakad-tamil-nadu.html Kalakad  Population Census 2011]</ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி 9377 வீடுகளும்,  
30,923 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/kalakkad/population களக்காடு பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803873-kalakad-tamil-nadu.html Kalakad  Population Census 2011]</ref>

==பெயர்க் காரணம்==
==பெயர்க் காரணம்==
வரிசை 44: வரிசை 45:

:இறைவர் திருப்பெயர் : சத்தியவாகீஸ்வரர், பொய்யாமொழியார்.
:இறைவர் திருப்பெயர் : சத்தியவாகீஸ்வரர், பொய்யாமொழியார்.
:இறைவியார் திருப்பெயர் : கோமதியம்பாள், ஆவுடைநாயகி.  
:இறைவியார் திருப்பெயர் : கோமதியம்பாள், ஆவுடைநாயகி.  
:தல மரம் : புன்னை.  
:தல மரம்         : புன்னை.  
:தீர்த்தம் : பச்சையாறு, சத்திய தீர்த்தம்.  
:தீர்த்தம்     : பச்சையாறு, சத்திய தீர்த்தம்.  
:வழிபட்டோர் : தேவர்கள், இராமன், சீதை, இலக்குவனன்.  
:வழிபட்டோர்     : தேவர்கள், இராமன், சீதை, இலக்குவனன்.  
:வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - நற்கொடிமேல் விடையுயர்த்த (6-71-3).
:வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - நற்கொடிமேல் விடையுயர்த்த (6-71-3).
தற்போது 'களக்காடு' என்று வழங்குகிறது. களா மரங்கள் நிறைந்த காடு; எனவே இப்பகுதி "களக்காடு" என்று பெயர் பெற்றது.  
தற்போது 'களக்காடு' என்று வழங்குகிறது. களா மரங்கள் நிறைந்த காடு; எனவே இப்பகுதி "களக்காடு" என்று பெயர் பெற்றது.  
இவ்வூர் பண்டை நாளில் 'திருக்களந்தை' என்று வழங்கப் பெற்றது. [[இராவணன்]] [[சீதை]]யைக் கவர்ந்து சென்ற இடமான இத்தலம் "சோரகாடவி" என்று அழைக்கப்படுகிறது. சீதையின் பிரிவால் வருந்திய இராமனும், இலக்குவனனும் புன்னை மரத்தின் நிழலில் தங்கியிருந்த சிவபெருமானை வழிபட, அப்போது இறைவன் அவர்களுக்கு "சீதையை மீட்டுவர யாம் துணையிருப்போம்" என்று சத்திய வாக்கினை தந்தார். பின்னர் சீதையை மீட்டு வந்த இராமன், இத்தலத்திற்கு சீதை, இலக்குவனன் ஆகியோருடன் வந்து இறைவனுக்கு சத்தியவாகீசப் பெருமான் என நாமஞ் சூட்டி வணங்கிச் சென்றனர் என்பது தலவரலாறு.  

வரிசை 73: வரிசை 74:

==நகராட்சி பகுதிகள்==  
==நகராட்சி பகுதிகள்==  
1. நாகன்குளம்
1. நாகன்குளம்
2. சிதம்பராபுரம்
2. சிதம்பராபுரம்
3. மூங்கிலடி
3. மூங்கிலடி
4. சிங்கம்பத்து
4. சிங்கம்பத்து
5. கருவேலன்குளம்
5. கருவேலன்குளம்
6. கட்டார்குளம்
6. கட்டார்குளம்
7. பத்மனேரி
7. பத்மனேரி
8. குடில்தெரு (அ) சிவசண்முகபுரம்
8. குடில்தெரு (அ) சிவசண்முகபுரம்
9. மடத்து தெரு
9. மடத்து தெரு
10. கீழப்பத்தை  
10. கீழப்பத்தை  
11. மேலப்பத்தை
11. மேலப்பத்தை
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/114492" இருந்து மீள்விக்கப்பட்டது