களியக்காவிளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
→‎அமைவிடம்: களியக்காவிளை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
(→‎அமைவிடம்: களியக்காவிளை)
வரிசை 18: வரிசை 18:
|இணையதளம்  = www.townpanchayat.in/kaliyakkavilai
|இணையதளம்  = www.townpanchayat.in/kaliyakkavilai
|}}
|}}
'''களியக்காவிளை''' ([[ஆங்கிலம்]]:Kaliyakkavilai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்]], [[விளவங்கோடு வட்டம்|விளவங்கோடு வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். மேலும் இது ஒரு தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள பேரூராட்சியாகும்.
'''களியக்காவிளை''' ([[ஆங்கிலம்]]:Kaliyakkavilai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்]], [[விளவங்கோடு வட்டம்|விளவங்கோடு வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். மேலும் இது ஒரு தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள பேரூராட்சியாகும். களியக்காவிளை அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு பகுதி ஆகும். பேருந்து நிலையம், சந்தை போன்றவை இதன் அடையாளங்கள் ஆகும்.


==அமைவிடம்==
==அமைவிடம்==
இது [[கன்னியாகுமரி]]யிலிருந்து 54 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]], 3 கிமீ தொலைவில் உள்ள [[குழித்துறை]]யில் உள்ளது. இதன் கிழக்கில் 5 கிமீ தொலைவில் [[மார்த்தாண்டம்]]; தெற்கில் 10 கிமீ தொலைவில் [[நித்திரைவிளை]] உள்ளது.  
தமிழகத்தைச் சார்ந்த கன்னியாகுமரி மாவட்டத்தின் ஆரம்பமாக களியக்காவிளை காணப்படுகிறது. கேரள- தமிழக எல்லையைச் சார்ந்த அழகான பகுதி ஆகும். இங்கு குமரி மாவட்டம் துவக்கம் கொள்கிறது. களியக்காவிளை பகுதி வழியே NH47 நெடுஞ்சாலை செல்கிறது. கேரள எல்லையான பாறச்சாலையிலிருந்து 2கிமீ அருகாமையில் களியக்காவிளை அமைந்து இருக்கிறது. களியக்காவிளை பகுதியானது கேரளாவின் திருவனந்தபுரம், மற்றும் தமிழகத்தின் நாகர்கோவில் பகுதிகளுக்கு நடுவில் அமைந்து காணப்படுகிறது. இதனாலேயே களியக்காவிளை பேருந்து நிலையத்திலிருந்து திருவனந்தபுரம் செல்லவும், நாகர்கோவில் செல்லவும் எப்போதும் பேருந்துகள் கிடைக்கும். திருவனந்தபுரம் - நாகர்கோவில் கேரள, தமிழக பேருந்துகள்    எப்போதும் இருப்பதால் களியக்காவிளை பகுதியிலிருந்ந்து முக்கிய பகுதிகளுக்கு செல்ல சிரமம் இல்லை. களியக்காவிளையின் மிக அருகாமையான ரயில் நிலையமாக  பாறசாலை ரயில் நிலையம் அமைகிறது. களியக்காவிளையிலிருந்து பாறசாலை ரயில் நிலையத்திற்கு ஒன்றரை கிலோமீட்டர் இருக்கலாம். சாலை வசதி உண்டு. ஓரளவு எல்லா முக்கியமான ரயில்களும் பாறசாலையில் நிற்கும். களியக்காவிளையிலிருந்து 2கிமீ தொலைவில் படந்தாலுமூடு அமைந்து இருக்கிறது. களியக்காவிளையிலிருந்து  5 கிமீ அருகாமையில்  [[குழித்துறை]] உள்ளது. குழித்துறைக்கு பகுதியிலிருந்து பிரிந்து உள்ளே 2கிமீ சென்றால் கழுவந்திட்டை பகுதியில் லோக்கல் ரயில் நிலையம் இருக்கிறது. களியக்காவிளையிலிருந்து 7 கிமீ தொலைவில் [[மார்த்தாண்டம்]] உள்ளது. மார்த்தாண்டத்தில் முக்கிய ரயில் நிலையம் அமைந்து இருக்கிறது. பாறசாலைக்கு அடுத்தபடியாக எல்லா ரயில்களும் நிறுத்தி செல்லும் ரயில் நிலையம் மார்த்தாண்டம் ஆகும். தெற்கில் 10 கிமீ தொலைவில் [[நித்திரைவிளை]] உள்ளது. களியக்காவிளை [[கன்னியாகுமரி]]யிலிருந்து 54 கிமீ தொலைவில் உள்ளது.   


==பேரூராட்சியின் அமைப்பு==  
==பேரூராட்சியின் அமைப்பு==  
3.5 சகிமீ  பரப்பும், 15  வார்டுகளும், 25 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[விளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[ http://www.townpanchayat.in/kaliyakkavilai பேரூராட்சியின்  இணையதளம்]</ref>
3.5 சகிமீ  பரப்பும், 15  வார்டுகளும், 25 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[விளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[ http://www.townpanchayat.in/kaliyakkavilai பேரூராட்சியின்  இணையதளம்]</ref>


==மக்கள் தொகை பரம்பல்==
==மக்கள் தொகை பரவல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி                          3892 வீடுகளும், 15625 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.  
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி                          3892 வீடுகளும், 15625 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.  
<ref>[http://www.townpanchayat.in/kaliyakkavilai/population பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref>  
<ref>[http://www.townpanchayat.in/kaliyakkavilai/population பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref>  
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/114811" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி