மணவாளக்குறிச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
→தர்ஹா
(→தர்ஹா) |
(→தர்ஹா) |
||
வரிசை 32: | வரிசை 32: | ||
==தர்ஹா== | ==தர்ஹா== | ||
முஸ்லிம் மக்கள் அதிக அளவில் வசிக்கும் இந்த ஊரில் பல ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்ஹா அமைந்துள்ளது. | முஸ்லிம் மக்கள் அதிக அளவில் வசிக்கும் இந்த ஊரில் பல ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்ஹா அமைந்துள்ளது. இந்த தர்ஹாவானது சுல்தான் செய்யது பட்டாண் சாஹிப் வலியுல்லாஹ் (ரழி) என்ற ஒரு பெரியாரின் நினைவிடமாக உள்ளது. இந்த பெரியார் கிபி.1170 ஆண்டில் இந்திய வந்தார். இவர் இறைப்பணியை செம்மையாக செய்து ஆயிரக்கணக்கான மக்களை இஸ்லாத்தின்பால் வரவழைத்தார். இவரது தரீக்கா இந்த ஊரில் அமைந்துள்ளது. இங்கு கந்தூரி விழா ஆண்டுதோறும் ஹிஜிரி வருடம் ரஜப் மாதம் முதல் 14 நாட்கள் நடைபெறுகிறது. இவ்விழாவில் அனைத்து சமய மக்களும் கலந்து கொள்கின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக கொடி ஏற்றுதல், ஞானப்புகழ்ச்சி, கொடி இறக்குதல் ஆகியவைகளாகும். இந்த தர்ஹாவில் சந்தனக்கூடு நிகழ்ச்சி 67 ஆண்டுகளுக்கு முன்புவரை நடைப்பெற்றுவத்தன. தற்பொழுது சந்தனக்கூடு நிகழ்ச்சி நடைபெறுவதில்லை. | ||
==ஆதாரங்கள்== | ==ஆதாரங்கள்== |