மணவாளக்குறிச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Addbot
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 6: வரிசை 6:
|மாநிலம் = தமிழ்நாடு  
|மாநிலம் = தமிழ்நாடு  
|மாவட்டம் = [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]]  
|மாவட்டம் = [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]]  
|வட்டம் =  [[கல்குளம் வட்டம்|கல்குளம்]]
|தலைவர் பதவிப்பெயர் =  
|தலைவர் பதவிப்பெயர் =  
|தலைவர் பெயர் =  
|தலைவர் பெயர் =  
|உயரம் = 0
|உயரம் = 0
|கணக்கெடுப்பு வருடம் = 2001
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை = 10404
|மக்கள் தொகை = 10404
|மக்களடர்த்தி =  
|மக்களடர்த்தி =  
|பரப்பளவு  =   
|பரப்பளவு  =  4.2
|தொலைபேசி குறியீட்டு எண்  =   
|தொலைபேசி குறியீட்டு எண்  =   
|அஞ்சல் குறியீட்டு எண் =  
|அஞ்சல் குறியீட்டு எண் =  
|வாகன பதிவு எண் வீச்சு =  
|வாகன பதிவு எண் வீச்சு =  
|பின்குறிப்புகள் =  
|இணையதளம் = www.townpanchayat.in/manavalakurichy
|}}
|}}
'''மணவாளக்குறிச்சி''' ([[ஆங்கிலம்]]:Manavalakurichi), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''மணவாளக்குறிச்சி''' ([[ஆங்கிலம்]]:Manavalakurichi), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்]], [[கல்குளம் வட்டம்|கல்குளம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
==அமைவிடம்==
[[கன்னியாகுமரி]]யிலிருந்து 10 கிமீ தொலைவில் அமைந்த இப்பேரூராட்சிக்கு அருகே அமைந்த தொடருந்து நிலையம்]] 5 கிமீ தொலைவில் உள்ள [[இரணியல்|இரணியலில்]] உள்ளது.  இது நாகர்கோவில்|நாகர்கோவிலுக்கு]] கிழக்கே 20 கிமீ தொலைவில் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
4.2 சகிமீ  பரப்பும், 15  வார்டுகளும், 28 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[குளச்சல் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/manavalakurichy மணவாளக்குறிச்சி பேரூராட்சியின்  இணையதளம்]</ref>
 
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி                        3123 வீடுகளும், 10969 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[http://www.townpanchayat.in/manavalakurichy/population களியக்காவிளை பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref> <ref>[https://www.census2011.co.in/data/town/803919-manavalakurichi-tamil-nadu.html  Population Census 2011]</ref> <ref>[https://indikosh.com/city/702746/manavalakurichi Manavalakurichi Town Panchayat]</ref>


==புவியியல்==
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|8.13|N|77.3|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Manavalakurichi.html |title = Manavalakurichi |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 0&nbsp;[[மீட்டர்]] (0&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
இவ்வூரின் அமைவிடம் {{coor d|8.13|N|77.3|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Manavalakurichi.html |title = Manavalakurichi |work = Falling Rain Genomics, Inc}}</ref>  


==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,404 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். மணவாளக்குறிச்சி மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 81%,  பெண்களின் கல்வியறிவு 77% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மணவாளக்குறிச்சி மக்கள் தொகையில் 11%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
==தொழில்கள்==
==தொழில்கள்==
இங்கு வசிப்பவர்களின் முக்கியத் தொழில்களாக [[மீன் பிடித்தல்]], [[விவசாயம்]], [[கயிறு]] திரித்தல் மற்றும் இவற்றிற்கான வணிகம் போன்றவை உள்ளன.
இங்கு வசிப்பவர்களின் முக்கியத் தொழில்களாக [[மீன் பிடித்தல்]], [[விவசாயம்]], [[கயிறு]] திரித்தல் மற்றும் இவற்றிற்கான வணிகம் போன்றவை உள்ளன.
==தர்ஹா==
முஸ்லிம் மக்கள் அதிக அளவில் வசிக்கும் இந்த ஊரில் பல ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்ஹா அமைந்துள்ளது. இந்த தர்ஹாவானது சுல்தான் செய்யது பதாண் சாஹிப் வலியுல்லாஹ் (ரழி) என்ற ஒரு பெரியாரின் நினைவிடமாக உள்ளது. இந்த பெரியார் கிபி.1180 ஆண்டில் இந்திய வந்தார். இவர் இறைப்பணியை செம்மையாக செய்து ஆயிரக்கணக்கான மக்களை இஸ்லாத்தின்பால் வரவழைத்தார். இவரது தரீக்கா இந்த ஊரில் அமைந்துள்ளது. இங்கு கந்தூரி விழா ஆண்டுதோறும் ஹிஜிரி வருடம் ரஜப் மாதம் முதல் 14 நாட்கள் நடைபெறுகிறது. இவ்விழாவில் அனைத்து சமய மக்களும் கலந்து கொள்கின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக கொடி ஏற்றுதல், ஞானப்புகழ்ச்சி, கொடி இறக்குதல் ஆகியவைகளாகும். இந்த தர்ஹாவில் சந்தனக்கூடு நிகழ்ச்சி 67 ஆண்டுகளுக்கு முன்புவரை நடைப்பெற்றுவத்தன. தற்பொழுது சந்தனக்கூடு நிகழ்ச்சி நடைபெறுவதில்லை.


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/114916" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி