32,497
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{மொழியியல்}} | {{மொழியியல்}} | ||
[[படிமம்:Theoretical linguistics.jpg|thumb| | [[படிமம்:Theoretical linguistics.jpg|thumb|right|600px|கோட்பாட்டு மொழியியலின் முக்கிய துணைத் துறைகளுக்கிடையேயான தொடர்புகள்]] | ||
'''கோட்பாட்டு மொழியியல்''' (Theoretical linguistics) என்பது, [[மொழியியல்]] அறிவு தொடர்பான [[மாதிரி]]களை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் மொழியியலின் ஒரு துணைத் துறை ஆகும். எல்லா மொழிகளுக்கும் பொதுவான இயல்புகளைக் கண்டறிந்து விளக்குவதும் இந்த ஆய்வின் ஒரு பகுதியாகும். [[ஒலியனியல்]] (phonology), [[உருபனியல்]], [[சொற்றொடரியல்]], [[சொற்பொருளியல்]] என்பன கோட்பாட்டு மொழியியலின் அடிப்படைக் கூறுகளாக விளங்குகின்றன. [[ஒலிப்பியல்]] (phonetics) ஒலியியலுக்கான தகவல்களைக் கொண்டிருப்பினும், ஒலிப்பியல், கோட்பாட்டு மொழியியலின் எல்லைக்குள் அடங்குவதில்லை. இதுபோலவே [[உளமொழியியல்]], [[சமூக மொழியியல்]] போன்றனவும் கோட்பாட்டு மொழியியலினுள் அடங்கா. | '''கோட்பாட்டு மொழியியல்''' (Theoretical linguistics) என்பது, [[மொழியியல்]] அறிவு தொடர்பான [[மாதிரி]]களை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் மொழியியலின் ஒரு துணைத் துறை ஆகும். எல்லா மொழிகளுக்கும் பொதுவான இயல்புகளைக் கண்டறிந்து விளக்குவதும் இந்த ஆய்வின் ஒரு பகுதியாகும். [[ஒலியனியல்]] (phonology), [[உருபனியல்]], [[சொற்றொடரியல்]], [[சொற்பொருளியல்]] என்பன கோட்பாட்டு மொழியியலின் அடிப்படைக் கூறுகளாக விளங்குகின்றன. [[ஒலிப்பியல்]] (phonetics) ஒலியியலுக்கான தகவல்களைக் கொண்டிருப்பினும், ஒலிப்பியல், கோட்பாட்டு மொழியியலின் எல்லைக்குள் அடங்குவதில்லை. இதுபோலவே [[உளமொழியியல்]], [[சமூக மொழியியல்]] போன்றனவும் கோட்பாட்டு மொழியியலினுள் அடங்கா. |
தொகுப்புகள்