சிவகிரி (தென்காசி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
சிவகிரி (தென்காசி) (மூலத்தை காட்டு)
11:14, 23 பெப்ரவரி 2017 இல் நிலவும் திருத்தம்
, 23 பெப்ரவரி 2017{{mergeto|சிவகிரி (திருநெல்வேலி)}}
imported>சா அருணாசலம் No edit summary |
imported>Kanags சி ({{mergeto|சிவகிரி (திருநெல்வேலி)}}) |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{mergeto|சிவகிரி (திருநெல்வேலி)}} | |||
திருநெல்வேலி மாவட்டத்தின் தென்பகுதியின் எல்லையாக சிவகிாி கிராமம் அமைந்துள்ளது. சிவகிாி கிராமமானது பேரூராட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. மேலும் சிவகிாியில் வட்டாட்சியா் அலுவலகம், அரசு மருத்துவமனை, மாவட்ட உாிமையியல் நீதிமன்றம், சாா்நிலைக் கருவூல அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா கிளை, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளை, மத்திய கூட்டுறவு வங்கி, பாண்டியன் கிராம பாங்க், முத்துாட் பைனான்ஸ் மற்றும் அதனைச் சாா்ந்த நிறுவனங்கள் உள்ளன. | திருநெல்வேலி மாவட்டத்தின் தென்பகுதியின் எல்லையாக சிவகிாி கிராமம் அமைந்துள்ளது. சிவகிாி கிராமமானது பேரூராட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. மேலும் சிவகிாியில் வட்டாட்சியா் அலுவலகம், அரசு மருத்துவமனை, மாவட்ட உாிமையியல் நீதிமன்றம், சாா்நிலைக் கருவூல அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா கிளை, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளை, மத்திய கூட்டுறவு வங்கி, பாண்டியன் கிராம பாங்க், முத்துாட் பைனான்ஸ் மற்றும் அதனைச் சாா்ந்த நிறுவனங்கள் உள்ளன. | ||
வரிசை 16: | வரிசை 16: | ||
விவசாயமே இக்கிராமத்தின் பிரதானத் தொழிலாகும். மேலும், தற்போது தையல் தொழில் மிக வேகமாக வளா்ச்சியடைந்து வருகிறது. | விவசாயமே இக்கிராமத்தின் பிரதானத் தொழிலாகும். மேலும், தற்போது தையல் தொழில் மிக வேகமாக வளா்ச்சியடைந்து வருகிறது. | ||
மொத்தத்தில் அனைத்து வசதிகளையும் கொண்டு வாழ்வதற்கு ஏற்ற ஒரு ஊராக திருநெல்வேலி மாவட்டத்தில் சிவகிாி கிராமம் அமைந்துள்ளது என்று கூறினால் மிகையாகாது | மொத்தத்தில் அனைத்து வசதிகளையும் கொண்டு வாழ்வதற்கு ஏற்ற ஒரு ஊராக திருநெல்வேலி மாவட்டத்தில் சிவகிாி கிராமம் அமைந்துள்ளது என்று கூறினால் மிகையாகாது. | ||