சிவகிரி (தென்காசி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2784532 Selvamong (talk) உடையது. (மின்)
No edit summary
imported>Kanags
(பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2784532 Selvamong (talk) உடையது. (மின்))
வரிசை 1: வரிசை 1:
சிவகிரி தென்காசி
{{Infobox Indian Jurisdiction |
நகரத்தின் பெயர் = சிவகிரி|
latd = 9.33 | longd = 77.43|
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[தென்காசி மாவட்டம்]] |
வட்டம் = [[சிவகிரி வட்டம்|சிவகிரி]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் =165 |
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
மக்கள் தொகை = 23040 |
மக்களடர்த்தி = |
பரப்பளவு  = 47 |
தொலைபேசி குறியீட்டு எண்  =  |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம்  = www.townpanchayat.in/sivagiri|
}}
 
'''சிவகிரி''' ([[ஆங்கிலம்]]:'''Sivagiri'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தென்காசி மாவட்டம்]] [[சிவகிரி வட்டம்|சிவகிரி வட்டத்தில்]] இருக்கும் ஒரு தேர்வுநிலை [[பேரூராட்சி]] ஆகும்.
 
==அமைவிடம்==
இது [[மதுரை]] - [[கொல்லம்]] தேசிய நெடுஞ்சாலை எண் 208-இல் [[இராஜபாளையம்|இராஜபாளையம்]] தாண்டி உள்ளது. அமைந்துள்ளது.    சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்த ஒரு பசுமை நிறைந்த பகுதியாகும். சிவகிரி [[திருநெல்வேலி]]யிலிருந்து 100 கிமீ தொலைவிலும்;  அருகமைந்த [[தொடருந்து நிலையம்]] [[சங்கரன்கோவில்]] 32 கிமீ தொலைவிலும்; [[இராஜபாளையம்]] 20 கிமீ தொலைவிலும்; [[புளியங்குடி]] 18 கிமீ தொலவிலும் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
47 சகிமீ பரப்பும்,  18 வார்டுகளும், 103  தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி  [[வாசுதேவநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தென்காசி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/sivagiri பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி                    6796 வீடுகளும், 23040 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/sivagiri/population பேரூராட்சியின்  மக்கள்தொகை பரம்பல்]</ref> <ref>[https://www.census2011.co.in/data/town/803836-sivagiri-tamil-nadu.html Sivagiri Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/700634/sivagiri Sivagiri Town Panchayat]</ref>
 
==இடங்கள்==
 
===கல்விநிலையங்கள்===
* சிவகிாி சேனைத்தலைவா் மேல்நிலைப் பள்ளி
* பால விநாயகா் உயா்நிலைப் பள்ளி 
* விவேகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
* கமிட்டி நாடாா் உயா்நிலைப் பள்ளி
* சித்தி விநாயகா் தொடக்கப் பள்ளி 
* ராஜ் நியு நா்சாி (ம) பிரைமாி பள்ளி 
* எஸ்.ஆா்.பி நடுநிலைப் பள்ளி 
 
* முத்துவீரப்பத் தேவா் தொடக்கப்பள்ளி
 
===கோயில்===
* திரௌபதையம்மன் கோயில்
*[[சிவகிரி பாலசுப்பிரமணியர் திருக்கோயில்.]]
* சந்தைக் கற்பக விநாயகர் ஆலயம்
* கருணை  ஆனந்தா் ஆலயம்
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
==ஆதாரங்கள்==
#[http://web.archive.org/web/20040616075334/http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 http://web.archieve.org]
{{திருநெல்வேலி மாவட்டம்}}
[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/115946" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி