வீரவநல்லூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary |
imported>Kanags சிNo edit summary |
||
வரிசை 22: | வரிசை 22: | ||
வீரவநல்லுரில் பூமினாத சுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தம். | வீரவநல்லுரில் பூமினாத சுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தம். | ||
இந்தக் கோயிலின் சிறப்பம்சம், மாசி மாதம் முழுவதும் சூரிய ஒளி சுவாமியின் சிரசில் பரவுவதுதான். குறிப்பாக மகா சிவராத்திரி அன்று காலை 6.15க்கு மேல் 7 மணிக்குள் இந்த மாபெரும் அதிசயம் நிகழ்கிறது. இதைக்காண பக்தர்கள் அதிகாலையிலேயே தாமிரபரணி தீர்த்தத்தில் தங்களது உடலை நனைத்து சொட்டச் சொட்ட இறைவன் சந்நதியில் காத்துக் கிடக்கின்றனர். | இந்தக் கோயிலின் சிறப்பம்சம், மாசி மாதம் முழுவதும் சூரிய ஒளி சுவாமியின் சிரசில் பரவுவதுதான். குறிப்பாக மகா சிவராத்திரி அன்று காலை 6.15க்கு மேல் 7 மணிக்குள் இந்த மாபெரும் அதிசயம் நிகழ்கிறது. இதைக்காண பக்தர்கள் அதிகாலையிலேயே தாமிரபரணி தீர்த்தத்தில் தங்களது உடலை நனைத்து சொட்டச் சொட்ட இறைவன் சந்நதியில் காத்துக் கிடக்கின்றனர். | ||
இந்தக் கோயிலுக்கு நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி மற்றும் அம்பாசமுத்திரத்தில் இருந்தும் பஸ் வசதி உள்ளது. வாகனங்களில் வருவோர் முக்கூடலில் இருந்து ஆற்று பாலம் வழியாகவும், வீரவநல்லூர் வழியாக வருபவர்கள் அங்கிருந்து 5 கிலோ மீட்டர் பயணித்தால் கோயிலை அடையலாம். | இந்தக் கோயிலுக்கு நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி மற்றும் அம்பாசமுத்திரத்தில் இருந்தும் பஸ் வசதி உள்ளது. வாகனங்களில் வருவோர் முக்கூடலில் இருந்து ஆற்று பாலம் வழியாகவும், வீரவநல்லூர் வழியாக வருபவர்கள் அங்கிருந்து 5 கிலோ மீட்டர் பயணித்தால் கோயிலை அடையலாம். | ||
===வீரவநல்லூரிருந்து பிரபலமடைந்தவர்கள்=== | ===வீரவநல்லூரிருந்து பிரபலமடைந்தவர்கள்=== | ||
* இரத்தினவேல் பாண்டியன் (முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி) - திருப்புடைமருதூர் [http://www.supremecourtofindia.nic.in/judges/bio/srpandian.htm] | |||
* [[வீரவநல்லூர் வேதாந்தம் சடகோபன்]] - சங்கீத வித்துவான் [http://sify.com/news_info/tamil/manjari/may05/fullstory.php?id=13805300] | |||
==பள்ளிகள்== | ==பள்ளிகள்== | ||
===உயர் நிலை பள்ளிகள்=== | ===உயர் நிலை பள்ளிகள்=== | ||
பாரதியார் அரசு மேல்நிலைப்பள்ளி | * பாரதியார் அரசு மேல்நிலைப்பள்ளி | ||
* செயின்ட் ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி | |||
செயின்ட் ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி | |||
===நடுநிலைப்பள்ளிகள்=== | ===நடுநிலைப்பள்ளிகள்=== | ||
ஆர். சி. நடுநிலைப்பள்ளி | * ஆர். சி. நடுநிலைப்பள்ளி | ||
* ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி | |||
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி | * திருஞானசம்பந்தர் நடுநிலைப்பள்ளி | ||
திருஞானசம்பந்தர் நடுநிலைப்பள்ளி | |||
==ஆதாரங்கள்== | ==ஆதாரங்கள்== | ||
<references/> | <references/> |