கோபாலசமுத்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

imported>Booradleyp1
No edit summary
imported>Booradleyp1
வரிசை 27: வரிசை 27:
==ஆலயங்கள்==
==ஆலயங்கள்==
தாமிரபரணி நதியின் கரையில் அமைந்துள்ளது பழமையான சிவன் கோவில், பெருமாள் கோவில், வெள்ளை பிள்ளையார் கோவில்கள் இங்குள்ளன.  
தாமிரபரணி நதியின் கரையில் அமைந்துள்ளது பழமையான சிவன் கோவில், பெருமாள் கோவில், வெள்ளை பிள்ளையார் கோவில்கள் இங்குள்ளன.  
==கல்வி,தொழில் மற்றும் பிற==
நுாற்றாண்டை கடந்த புகழ் வாய்ந்த பண் வெங்கட்டராமய்யா் உயா்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளிக்கூடம் தா்மசிந்தனையோடு செயல்பட்டுக் கொண்டு வருகிறது. இந்த ஊா மக்களின் முக்கியமான தொழில் விவசாயம் ஆகும்.கோபாலசமுத்திரம் கிராமம் மன்னா் காலத்தில் பள்ளியின் நிறுவுனா் குடும்பத்திற்கு தானமாக வழங்கப்பட்டதாக கூறுகின்றனா்.


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/116841" இருந்து மீள்விக்கப்பட்டது