சாத்தான்குளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
ஊர் பெயர்காரணம்
(made the changes in the caste)
(ஊர் பெயர்காரணம்)
வரிசை 27: வரிசை 27:


== ஊர் பெயர்க்காரணம் ==
== ஊர் பெயர்க்காரணம் ==
சாத்தான்குளம் ஊரின் பழைய பெயர் மரிக்கொழுந்த நல்லூர். கி.பி.18ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜமீன் சாத்தன் சாம்பவர் என்பவர், குலசேகர பாண்டியன் நட்பிற்கு உரியவராக திகழ்ந்தார், ஜமீன்தாரர் சாத்தன் சாம்பவர் கருமேனி ஆற்று தண்ணீரை பயன்படுத்தி புளியமரங்கள் அதிகமாக காணப்பட்ட இந்த ஊரை குளங்கள் ஏரிகள் வெட்டி செழிப்புற செய்தார்.எனவே இதனால் மனமகிழ்வு ஏற்பட்டு குலசேகர பாண்டியன் ஜமீன் சாத்தன் சாம்பவரை இந்த ஊரை உள்ளடக்கிய 27 ஊர்களுக்கு வரிவசூல் செய்து மக்களை நல்வழியில் ஆட்சி புரியும் குறுநில மன்னராக்கினார். அவர் வெட்டிய குளங்கள் இன்றும் இங்கு காணப்படுகின்றன, அதன் விளைவாகவே இவ்வூர் சாத்தன் சாம்பான் குளம் என்றாகி பின்னர் சாத்தன்குளம் என மறுவி தற்போது, சாத்தான்குளம் என திரிந்து நிற்கிறது.   
சாத்தான்குளம் ஊரின் பழைய பெயர் மரிக்கொழுந்த நல்லூர். இங்கு ஆண்ட சான்றார் குல ஜமீன்களின் நினைவாக இது சான்றான் குளம் ஆகி தற்போது சாத்தான் குளமாக மருவியதாக வரலாறு உள்ளது.   


== தொழில் மற்றும் சமூகம் ==
== தொழில் மற்றும் சமூகம் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/116950" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி