சாத்தான்குளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 3048326 by Gowtham Sampath (talk) உடையது
imported>Almighty34 சிNo edit summary |
imported>Gowtham Sampath சி (பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 3048326 by Gowtham Sampath (talk) உடையது) |
||
வரிசை 18: | வரிசை 18: | ||
|இணையதளம் = www.townpanchayat.in/sathankulam | |இணையதளம் = www.townpanchayat.in/sathankulam | ||
|}} | |}} | ||
'''சாத்தான்குளம்''' ([[ஆங்கிலம்]]:'''Sathankulam'''), [[இந்தியா]] | '''சாத்தான்குளம்''' ([[ஆங்கிலம்]]:'''Sathankulam'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தூத்துக்குடி மாவட்டம்]], [[சாத்தான்குளம் வட்டம்|சாத்தான்குளம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இது [[சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம்]] மற்றும் [[சாத்தான்குளம் வட்டம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமாகும். | ||
== அமைவிடம் == | ==அமைவிடம்== | ||
மாவட்டத் தலைமையிட நகரமான [[தூத்துக்குடி]]யிலிருந்து 70 | மாவட்டத் தலைமையிட நகரமான [[தூத்துக்குடி]]யிலிருந்து 70 கிமீ தொலைவில் சாத்தான்குளம் உள்ளது. இதனருகே உள்ள ஊர்கள்: கிழக்கில் 4 கிமீ தொலைவில் முதலூர், வடக்கில் 9 கிமீ தொலைவில் [[நாசரெத்]], மேற்கே 9 கிமீ தொலைவில் [[ஈத்தாமொழி]], தெற்கே 10 கிமீ தொலைவில் [[தட்டார்மடம்]], 17 கிமீ தொலைவில் [[உடன்குடி]], 25 கிமீ தொலைவில் [[திருச்செந்தூர்]] உள்ளது. அருகமைந்த [[தொடருந்து நிலையம்]] [[நாசரெத்]] ஆகும். | ||
== பேரூராட்சி விவரம் == | ==பேரூராட்சி விவரம்== | ||
5.25 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 83 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[ஸ்ரீவைகுண்டம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தூத்துக்குடி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/sathankulam சாத்தான்குளம் பேரூராட்சியின் இணையதளம்]</ref> [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 3,607 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் [[மக்கள்தொகை]] 14,193 ஆகும்.<ref>[https://www.census2011.co.in/data/town/803835-sathankulam-tamil-nadu.html சாத்தான்குளம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://indikosh.com/city/700593/sathankulam Sathankulam Town Panchayat]</ref> | 5.25 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 83 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[ஸ்ரீவைகுண்டம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தூத்துக்குடி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/sathankulam சாத்தான்குளம் பேரூராட்சியின் இணையதளம்]</ref> [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 3,607 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் [[மக்கள்தொகை]] 14,193 ஆகும்.<ref>[https://www.census2011.co.in/data/town/803835-sathankulam-tamil-nadu.html சாத்தான்குளம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://indikosh.com/city/700593/sathankulam Sathankulam Town Panchayat]</ref> | ||
== ஊர் பெயர்க்காரணம் == | == ஊர் பெயர்க்காரணம் == | ||
சாத்தான்குளம் ஊரின் பழைய பெயர் மரிக்கொழுந்த நல்லூர். இங்கு ஆண்ட சான்றார் குல ஜமீன்களின் நினைவாக இது சான்றான் குளம் ஆகி தற்போது சாத்தான் குளமாக மருவியதாக வரலாறு உள்ளது. | சாத்தான்குளம் ஊரின் பழைய பெயர் மரிக்கொழுந்த நல்லூர். இங்கு ஆண்ட சான்றார் குல ஜமீன்களின் நினைவாக இது சான்றான் குளம் ஆகி தற்போது சாத்தான் குளமாக மருவியதாக வரலாறு உள்ளது. | ||
== தொழில் மற்றும் சமூகம் == | == தொழில் மற்றும் சமூகம் == | ||
தங்க நகைத்தொழில் மற்றும் கட்டிட தொழிலை செய்யும் ஆசாரி இனத்தவரும், பல்தொழில் செய்யும் | தங்க நகைத்தொழில் மற்றும் கட்டிட தொழிலை செய்யும் ஆசாரி இனத்தவரும், பல்தொழில் செய்யும் நாடார் இனத்தவரும், கூலி, வியாபாரம் மற்றும் பற்பல தொழில்களை மேற்கொள்ளும் பறையர் இனத்தவரும் இம்மண்ணில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். ஏனைய சாதி, மதத்தினரும் இவ்வூரில் வசிக்கின்றனர். | ||
== | ==ஆதாரங்கள்== | ||
<references/> | |||
{{தூத்துக்குடி மாவட்டம்}} | {{தூத்துக்குடி மாவட்டம்}} |