ஆழ்வார்திருநகரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Kuzhali.india (link) |
imported>Kuzhali.india No edit summary |
||
வரிசை 23: | வரிசை 23: | ||
"பூதலவீரராம" என்று பொறிக்கப்பட்ட பழைமையான காசுகள் இப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன. <ref>http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60610267&format=print</ref> | "பூதலவீரராம" என்று பொறிக்கப்பட்ட பழைமையான காசுகள் இப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன. <ref>http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60610267&format=print</ref> | ||
===தமிழ்தாத்தா உ.வே.சா=== | |||
இவ்வூரில் பத்துப்பாட்டு நூல்களைத் தேடி சுமார் முப்பது கவிராயர்கள் வீட்டு ஓலைச்சுவடிகளைப் பிரித்துப் பார்த்துத் தேடியிருக்கிறார் தமிழ்தாத்தா உ.வே.சா. இவ்வூரில் கிடைத்த ஐங்குறு நூறு குறை ஏட்டுப்பிரதியே தாம் ஐங்குறுநூற்றைப் பதிப்ப்பிப்பதற்கு ஆதாரமானது என்று குறிப்பிடுகின்றார்.<ref>http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0461.html</ref> | |||
==மக்கள் வகைப்பாடு== | ==மக்கள் வகைப்பாடு== |