கயத்தாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,108 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆகத்து 2011
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Selvakumar mallar
No edit summary
imported>Selvakumar mallar
No edit summary
வரிசை 23: வரிசை 23:
'''கயத்தார்''' ([[ஆங்கிலம்]]:Kayatharu), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.

==வரலாற்று நிகழ்வுகள்==
[[பாஞ்சாலங்குறிச்சி|பாஞ்சாலங்குறிச்சியில்]] பிறந்த [[வீரபாண்டிய கட்டபொம்மன்|வீரபாண்டிய கட்டபொம்மனை]]<br />[[அக்டோபர் 16]] , [[1799]], அன்று இவரை இவ்வூரில் தான் தூக்கிலிடப்பட்டார்.<br />[[image:KATTAPOMMAN THUN.JPG|thumb|130px|thumb|கயத்தாரில் அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுத்தூனைக் காணலாம்]]<br />வீரபாண்டி கட்டபொம்மனின் நினைவாகக் கட்டப்பட்ட நினைவிடம் இவ்வூரில் உள்ளது.  இந்த நினைவிடம் [[அக்டோபர் 16]]  [[1970]] ஆம் ஆண்டு அன்று பத்மஸ்ரீ நடிகர் திலகம் [[சிவாஜி கணேசன்]] அவர்களால் சிலை நிருவப்பட்டு, [[நீலம் சஞ்சீவ ரெட்டி|திரு N.சஞ்சீவ ரெட்டி M.P]] அவர்கள் விழாத் தலைவராகவும். மற்றும் காங்கிரஸ் பெருந்தலைவர் [[காமராசர்|திரு கு. காமராஜ் M.P]] அவர்களால் சிலை திறந்து வைக்கப்பட்டது. இந்த நினைவிடம் [[தேசிய நெடுஞ்சாலை 45 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலையும்]] உள்ளூர் சாலையும் சந்திக்கும் சந்திப்பில் இந்த நினைவிடம் உள்ளது.
==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9497 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கயத்தார் மக்களின் சராசரி கல்வியறிவு 66% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 74%,  பெண்களின் கல்வியறிவு 57% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கயத்தார் மக்கள் தொகையில் 10%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/117328" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி