கயத்தாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
கயத்தாறு புதுமை ஆரோக்கிய அன்னை ஆலயம்
imported>TNSE SELVAMDIET NKL |
(கயத்தாறு புதுமை ஆரோக்கிய அன்னை ஆலயம்) |
||
வரிசை 35: | வரிசை 35: | ||
இங்கு மழைக் காலங்களில் [[மழை|மழை நீர்]] இந்த [[குளம்|நீர் நிலையில்]] சேமிக்கப்பட்டு [[வேளாண்மை|விவசாயத்திற்க்காகவும்]] மற்றும் மேச்சல் [[பணி விலங்கு|கால் நடைகளுக்கும்]] உபயோகிக்கப்படுகின்றது. | இங்கு மழைக் காலங்களில் [[மழை|மழை நீர்]] இந்த [[குளம்|நீர் நிலையில்]] சேமிக்கப்பட்டு [[வேளாண்மை|விவசாயத்திற்க்காகவும்]] மற்றும் மேச்சல் [[பணி விலங்கு|கால் நடைகளுக்கும்]] உபயோகிக்கப்படுகின்றது. | ||
== | ==தெதொழில்கள்== | ||
இங்கு பாய் தயாரிப்புடன் மிகப்பெரிய [[தொழிற்துறை|தொழில்சாலையும்]], இந்த வட்டாரத்திலேயே மிகப் புகழ்பெற்ற மின்சாரக் [[காற்றாலை]] உள்ளது. இதையேற்று [[இந்திய அரசு|மத்திய அரசின்]] ஒரு அலுவலகமும் உள்ளது. இதை முன்னால் [[இந்தியப் பிரதமர்]] [[அடல் பிகாரி வாச்பாய்|திரு. | இங்கு பாய் தயாரிப்புடன் மிகப்பெரிய [[தொழிற்துறை|தொழில்சாலையும்]], இந்த வட்டாரத்திலேயே மிகப் புகழ்பெற்ற மின்சாரக் [[காற்றாலை]] உள்ளது. இதையேற்று [[இந்திய அரசு|மத்திய அரசின்]] ஒரு அலுவலகமும் உள்ளது. இதை முன்னால் [[இந்தியப் பிரதமர்]] [[அடல் பிகாரி வாச்பாய்|திரு. வ]]<nowiki/>வைத்தார். | ||
==சமயங்கள் == | |||
==புனித ஆரோக்கிய அன்னை ஆலயம்== | |||
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதுமை நகர் கயத்தார் புனித ஆரோக்கிய அன்னை திருத்தல வரலாறு : தென் தமிழ்நாட்டின் வரலாற்றில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த புகழ்மிக்க கத்தோலிக்க திருச்சபைகளில் ஒன்றான கயத்தாறு புதுமை புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் 113 ஆண்டுகளை தழுவி நிற்கிறது.1898 ம் ஆண்டு நிறுவபட்டு உள்ளது. ஆலயத்தின் அருகில் மாதாவின் புதுமை கிணறு உள்ளது. ஆரம்பத்தில் சிறிய கோவிலாக இருந்தது.பின்னர் நெருக்கடி காரணமாக 1998 ம் ஆண்டு ஊர்மக்கள் உதவியோடு அப்போதய பங்குதந்தை ம.சார்லஸ் அடிகளாரின் முழு முயற்சியோடும் 2001 ஆம் ஆண்டு புதிய கோபுர கோவிலாக எழுப்பட்டது.ஆலயம் 110 அடி நீளம் 41 அடி அகலம் 90 அடி உயரத்திலும் கோபுரம் எழுப்பட்டுள்ளது. கோபுரத்தின் அருகில் கடலில் கப்பல் மிதந்து வருவது போல் மாதா வந்து புயலை அடக்கியவாறு காட்சியாளிப்பது போல் ஆலயம் கட்டபட்டு 2001 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் தேதி கோலாகலமாக திறக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் அன்னதானம் வழங்கி கொண்டாடப்படுகிறது. அன்னையின் பிறந்தநாள் பெருவிழா ஒவ்வொறும் ஆண்டும் ஆகஸ்டு 31 ஆம் தேதி கொடியெற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் திருவிழா நடைபெறும். செப்டம்பர் 7 தேதி 9 ஆம் திருநாள் மாலை சிறப்புதிருப்பலியும் வாணவேடிக்கையுடன் கூடிய அதிதூதர்மிக்கேலல்யார்,புனித செபஸ்தியார், புனித அந்தோணியார், புனித சவேரியாரின் சொருபங்கள் தாங்கிய சிறப்பாக நடைபெறும்.செப்டம்பர் 8 தேதி பத்தாம் திருவிழா அதிகாலை ஆயர்களின் ஆடம்பர கூட்டு திருப்பலியுடன் 45 அடி உயரமுள்ள வெள்ளிதேரின் அமர்ந்து புதுமை நகரின் வீதிகளில் வலம் வந்து மக்களுக்கு எண்ணற்ற வரங்களை அள்ளித்தருகிறாள். தேர்நிலையை வந்தடைந்ததும் கொடியிறக்கப்பட்டு திருவிழா இனிதே நிறைவடைகிறது. சாதி,மதம் இனம் வேறுபாடு இன்றி மக்கள் மாதாவை வழிபட்டு வருகிறார்கள். 7ஆம்8ஆம்9ஆம் திருவிழா நவநாட்களில் அன்னதானம் வழங்கப்டும். புனித ஆரோக்கிய அன்னையின் நவநாள் மன்றாட்டு வாரம்தோறும் சனிகிழமை நடைபெறும். அன்னையை தரிசிக்க நாமும் செல்வோமே! அன்னையின் அருள் ஆசியை பெறுவோமே! | |||
Editing by | |||
MR Vijay thanjavur | |||
==கஆரோக்கிி== | |||
இங்குஇங்கு [[இந்து|இந்துக்கள்]], [[கிறித்தவம்|கிறிஸ்தவர்கள்]], [[இசுலாம்|முஸ்லிம்க்கள்]] ஆகிய அனைத்து சமயத்தவர்களும் இங்கு உள்ளனர். | |||