கயத்தாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
துப்புரவு ...
(Vijay) |
imported>Gowtham Sampath சி (துப்புரவு ...) |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{இந்திய ஆட்சி எல்லை | {{இந்திய ஆட்சி எல்லை | ||
|வகை = பேரூராட்சி | |வகை = பேரூராட்சி | ||
|படிமம் =[[KATTAPOMMAN THUN.JPG|120px|thumb|கயத்தாரில் அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுத்தூனைக் காணலாம் | |படிமம் =[[KATTAPOMMAN THUN.JPG|120px|thumb|கயத்தாரில் அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுத்தூனைக் காணலாம்]] | ||
|நகரத்தின் பெயர் = கயத்தாறு | |நகரத்தின் பெயர் = கயத்தாறு | ||
|latd =8.9587558 | |latd =8.9587558 | ||
வரிசை 24: | வரிசை 24: | ||
==வரலாற்று நிகழ்வுகள்== | ==வரலாற்று நிகழ்வுகள்== | ||
[[பாஞ்சாலங்குறிச்சி|பாஞ்சாலங்குறிச்சியில்]] பிறந்த [[வீரபாண்டிய கட்டபொம்மன்]] [[அக்டோபர் 16]] , [[1799]], அன்று ஆங்கிலேயரால் இவ்வூரில் தான் தூக்கிலிடப்பட்டார்.<br />[[image:Kattapomman Memorial.JPG|thumb|150px|thumb|கயத்தாரில் அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுத்தூணைக் காணலாம்]]<br />வீரபாண்டி கட்டபொம்மனின் நினைவாகக் கட்டப்பட்ட நினைவிடம் இவ்வூரில் உள்ளது. இந்த நினைவிடம் [[அக்டோபர் 16]] [[1970]] ஆம் ஆண்டு அன்று பத்மஸ்ரீ நடிகர் திலகம் [[சிவாஜி கணேசன்]] | [[பாஞ்சாலங்குறிச்சி|பாஞ்சாலங்குறிச்சியில்]] பிறந்த [[வீரபாண்டிய கட்டபொம்மன்]] [[அக்டோபர் 16]] , [[1799]], அன்று ஆங்கிலேயரால் இவ்வூரில் தான் தூக்கிலிடப்பட்டார்.<br />[[image:Kattapomman Memorial.JPG|thumb|150px|thumb|கயத்தாரில் அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுத்தூணைக் காணலாம்]]<br />வீரபாண்டி கட்டபொம்மனின் நினைவாகக் கட்டப்பட்ட நினைவிடம் இவ்வூரில் உள்ளது. இந்த நினைவிடம் [[அக்டோபர் 16]] [[1970]] ஆம் ஆண்டு அன்று பத்மஸ்ரீ நடிகர் திலகம் [[சிவாஜி கணேசன்|சிவாஜி கணேசனால்]] சிலை நிறுவப்பட்டு, [[நீலம் சஞ்சீவ ரெட்டி|நீ. சஞ்சீவ ரெட்டி]] விழாத் தலைவராகவும், மற்றும் காங்கிரசு பெருந்தலைவர் [[காமராசர்|கு. காமராசரால்]] சிலை திறந்து வைக்கப்பட்டது. இந்த நினைவிடம் [[தேசிய நெடுஞ்சாலை 45 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலையும்]] உள்ளூர் சாலையும் சந்திக்கும் சந்திப்பில் இந்த நினைவிடம் உள்ளது. | ||
இங்கு | இங்கு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட பழைய விமானதளம் ஒன்று உள்ளது. | ||
==வேளாண்மை சிறப்புகள்== | ==வேளாண்மை சிறப்புகள்== | ||
வரிசை 33: | வரிசை 33: | ||
==குட்டி குளம்== | ==குட்டி குளம்== | ||
இங்கு மழைக் காலங்களில் [[மழை|மழை நீர்]] இந்த [[குளம்|நீர் நிலையில்]] சேமிக்கப்பட்டு [[வேளாண்மை|விவசாயத்திற்க்காகவும்]] மற்றும் மேச்சல் [[பணி விலங்கு|கால் நடைகளுக்கும்]] | இங்கு மழைக் காலங்களில் [[மழை|மழை நீர்]] இந்த [[குளம்|நீர் நிலையில்]] சேமிக்கப்பட்டு [[வேளாண்மை|விவசாயத்திற்க்காகவும்]] மற்றும் மேச்சல் [[பணி விலங்கு|கால் நடைகளுக்கும்]] உபயோகிக்கப்படுகின்றது. | ||
==தொழில்கள்== | |||
இங்கு பாய் தயாரிப்புடன் மிகப்பெரிய [[தொழிற்துறை|தொழில்சாலையும்]], இந்த வட்டாரத்திலேயே மிகப் புகழ்பெற்ற மின்சாரக் [[காற்றாலை]] உள்ளது. இதையேற்று [[இந்திய அரசு|மத்திய அரசின்]] ஒரு அலுவலகமும் உள்ளது. இதை முன்னால் [[இந்தியப் பிரதமர்]] [[அடல் பிகாரி வாச்பாய்]] திறந்து வைத்தார்.{{cn}} | |||
==சமயங்கள் == | ==சமயங்கள் == | ||
==புனித ஆரோக்கிய அன்னை ஆலயம்== | ==புனித ஆரோக்கிய அன்னை ஆலயம்== | ||
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதுமை நகர் கயத்தார் புனித ஆரோக்கிய அன்னை திருத்தல வரலாறு : தென் தமிழ்நாட்டின் வரலாற்றில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த புகழ்மிக்க கத்தோலிக்க திருச்சபைகளில் ஒன்றான கயத்தாறு புதுமை புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் 113 ஆண்டுகளை தழுவி நிற்கிறது.1898 ம் ஆண்டு | தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதுமை நகர் கயத்தார் புனித ஆரோக்கிய அன்னை திருத்தல வரலாறு : தென் தமிழ்நாட்டின் வரலாற்றில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த புகழ்மிக்க கத்தோலிக்க திருச்சபைகளில் ஒன்றான கயத்தாறு புதுமை புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் 113 ஆண்டுகளை தழுவி நிற்கிறது.{{cn}} 1898 ம் ஆண்டு நிறுவப்பட்டுள்ளது. ஆலயத்தின் அருகில் மாதாவின் புதுமை கிணறு உள்ளது. ஆரம்பத்தில் சிறிய கோவிலாக இருந்தது. பின்னர் நெருக்கடி காரணமாக 1998 ஆம் ஆண்டு ஊர்மக்கள் உதவியோடு அப்போதைய பங்குத்தந்தை ம. சார்லஸ் அடிகளாரின் முழு முயற்சியோடும் 2001 ஆம் ஆண்டு புதிய கோபுர கோவிலாக எழுப்பட்டது. ஆலயம் 110 அடி நீளம் 41 அடி அகலம் 90 அடி உயரத்திலும் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. கோபுரத்தின் அருகில் கடலில் கப்பல் மிதந்து வருவது போல் மாதா வந்து புயலை அடக்கியவாறு காட்சியாளிப்பது போல் ஆலயம் கட்டப்பட்டு 2001 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் தேதி திறக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் அன்னதானம் வழங்கி கொண்டாடப்படுகிறது. அன்னையின் பிறந்தநாள் பெருவிழா ஒவ்வொறும் ஆண்டும் ஆகத்து 31 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் திருவிழா நடைபெறும். செப்டம்பர் 7 தேதி 9 ஆம் திருநாள் மாலை சிறப்புதிருப்பலியும் வாணவேடிக்கையுடன் கூடிய அதிதூதர்மிக்கேலல்யார், புனித செபஸ்தியார், புனித அந்தோணியார், புனித சவேரியாரின் சொருபங்கள் தாங்கிய சிறப்பாக நடைபெறும். செப்டம்பர் 8 தேதி பத்தாம் திருவிழா அதிகாலை ஆயர்களின் ஆடம்பர கூட்டு திருப்பலியுடன் 45 அடி உயரமுள்ள வெள்ளிதேரின் அமர்ந்து புதுமை நகரின் வீதிகளில் வலம் வந்து மக்களுக்கு எண்ணற்ற வரங்களை அள்ளித்தருகிறாள். தேர்நிலையை வந்தடைந்ததும் கொடியிறக்கப்பட்டு திருவிழா இனிதே நிறைவடைகிறது. | ||
[[Image:AUM symbol, the primary (highest) name of the God as per the Vedas.svg|17px]] [[கோயில்|இந்துக் கோயில்கள்]] | [[Image:AUM symbol, the primary (highest) name of the God as per the Vedas.svg|17px]] [[கோயில்|இந்துக் கோயில்கள்]] | ||
வரிசை 71: | வரிசை 63: | ||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9497 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கயத்தாறு மக்களின் சராசரி கல்வியறிவு 66% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 74%, பெண்களின் கல்வியறிவு 57% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கயத்தாறு மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். | இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9497 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கயத்தாறு மக்களின் சராசரி கல்வியறிவு 66% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 74%, பெண்களின் கல்வியறிவு 57% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கயத்தாறு மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். | ||
==ஆதாரங்கள்== | == ஆதாரங்கள் == | ||
<references/> | <references/> | ||
== வெளி இணைப்புகள் == | == வெளி இணைப்புகள் == | ||
* [http://www.wikimapia.org/#lat=8.9601046&lon=77.7984594&z=12&l=0&m=b விக்கிமேப்பியாவில் கயத்தாறு அமைவிடம்] | * [http://www.wikimapia.org/#lat=8.9601046&lon=77.7984594&z=12&l=0&m=b விக்கிமேப்பியாவில் கயத்தாறு அமைவிடம்] | ||
{{தூத்துக்குடி மாவட்டம்}} | {{தூத்துக்குடி மாவட்டம்}} | ||
[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] | [[பகுப்பு:தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] | ||