கயத்தாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
→வரலாற்று நிகழ்வுகள்
imported>Almighty34 சிNo edit summary |
imported>ElangoRamanujam |
||
வரிசை 29: | வரிசை 29: | ||
== வரலாற்று நிகழ்வுகள் == | == வரலாற்று நிகழ்வுகள் == | ||
[[File:Kattapomman Memorial.JPG|thumb|150px|thumb| | [[File:Kattapomman Memorial.JPG|thumb|150px|thumb|கயத்தாறில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுத்தூண்]] | ||
[[பாஞ்சாலங்குறிச்சி]]யில் பிறந்த [[வீரபாண்டிய கட்டபொம்மன்]] [[அக்டோபர் 16]] , [[1799]], அன்று ஆங்கிலேயரால் இவ்வூரில் தான் தூக்கிலிடப்பட்டார். | [[பாஞ்சாலங்குறிச்சி]]யில் பிறந்த [[வீரபாண்டிய கட்டபொம்மன்]] [[அக்டோபர் 16]] , [[1799]], அன்று ஆங்கிலேயரால் இவ்வூரில் தான் தூக்கிலிடப்பட்டார். வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவாகக் கட்டப்பட்ட நினைவிடம் இவ்வூரில் உள்ளது. இந்த நினைவிடம் [[அக்டோபர் 16]], [[1970]] ஆம் ஆண்டு அன்று பத்மஸ்ரீ நடிகர் திலகம் [[சிவாஜி கணேசன்|சிவாஜி கணேசனால்]] சிலை நிறுவப்பட்டு, [[நீலம் சஞ்சீவ ரெட்டி|நீ. சஞ்சீவ ரெட்டி]] விழாத் தலைவராகவும், மற்றும் காங்கிரசு பெருந்தலைவர் [[காமராசர்|கு. காமராசரால்]] சிலை திறந்து வைக்கப்பட்டது. இந்த நினைவிடம் [[தேசிய நெடுஞ்சாலை 45 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலையும்]], உள்ளூர் சாலையும் சந்திக்கும் சந்திப்பில் இந்த நினைவிடம் உள்ளது. இங்கு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட பழைய விமானதளம் ஒன்று உள்ளது. | ||
== சந்தை == | == சந்தை == |