6,774
தொகுப்புகள்
No edit summary |
|||
வரிசை 191: | வரிசை 191: | ||
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தென் இந்திய பொருளாதாரம் ஏற்ற இறக்கங்களை சந்தித்தது. பிறகு கடந்த மூன்று தசாப்தங்களாக தேசிய சராசரியை விட அதிக வேகத்தில் தென்னிந்திய மாநிலங்களின் பொருளாதாரம் வளர்ந்துள்ளது. தென்னிந்திய மாநிலங்கள் சில சமூக பொருளாதார அளவீடுகளில் மேம்பட்ட போதிலும்,<ref name=outlook1>{{cite journal|url=http://outlookindia.com/full.asp?fodname=20070716&fname=AOpenning+Essay+%28F%29&sid=1|title=The Better Half|first=Ramachandra|last=Guha|work=[[Outlook (magazine)|Outlook]]|date=22 ஜூலை 2015|access-date=20 மார்ச்சு 2016|url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20160320010101/http://outlookindia.com/full.asp?fodname=20070716&fname=AOpenning+Essay+%28F%29&sid=1|archivedate=20 மார்ச்சு 2016|df=dmy-all}}</ref><ref name="ecoindicators">{{cite journal|url=http://outlookindia.com/full.asp?fodname=20070716&fname=HThe+Stats&sid=1|title=Also A Head For Numbers|date=16 ஜூலை 2007|work=[[Outlook (magazine)|Outlook]]|access-date=22 ஜூலை 2015|url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20130502014202/http://outlookindia.com/full.asp?fodname=20070716&fname=HThe+Stats&sid=1|archivedate=2 மே 2013|df=dmy-all}}</ref> வறுமையானது மற்ற இந்திய பகுதிகளைப் போலவே தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கடந்த வருடங்களில் குறிப்பிடத்தக்க அளவு வறுமை குறைந்துள்ள போதிலும் அதன் தாக்கம் தொடர்கிறது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தென்னிந்திய மாநிலங்களின் [[மனித மேம்பாட்டுச் சுட்டெண்]] ஆனது அதிகமாக உள்ளது மற்றும் பெரும்பாலான வட இந்திய மாநிலங்களை காட்டிலும் பொருளாதாரமானது வேகமாக வளர்ந்துள்ளது.<ref>{{cite journal|url=http://medind.nic.in/iby/t08/i8/ibyt08i8p198.pdf|title=Human development, poverty, health & nutrition situation in India|first1=G.M.|last1=Antony|first2=A.|last2=Laxmaiah|publisher=Council of Social Development, Southern Regional Centre & Division of Community Studies National Institute of Nutrition (ICMR)|format=PDF|date=20 ஏப்ரல் 2015|access-date=22 ஜூலை 2015|journal=|archive-date=2016-03-22|archive-url=https://www.webcitation.org/6gC8fbQ2a?url=http://medind.nic.in/iby/t08/i8/ibyt08i8p198.pdf|url-status=dead}}</ref> | இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தென் இந்திய பொருளாதாரம் ஏற்ற இறக்கங்களை சந்தித்தது. பிறகு கடந்த மூன்று தசாப்தங்களாக தேசிய சராசரியை விட அதிக வேகத்தில் தென்னிந்திய மாநிலங்களின் பொருளாதாரம் வளர்ந்துள்ளது. தென்னிந்திய மாநிலங்கள் சில சமூக பொருளாதார அளவீடுகளில் மேம்பட்ட போதிலும்,<ref name=outlook1>{{cite journal|url=http://outlookindia.com/full.asp?fodname=20070716&fname=AOpenning+Essay+%28F%29&sid=1|title=The Better Half|first=Ramachandra|last=Guha|work=[[Outlook (magazine)|Outlook]]|date=22 ஜூலை 2015|access-date=20 மார்ச்சு 2016|url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20160320010101/http://outlookindia.com/full.asp?fodname=20070716&fname=AOpenning+Essay+%28F%29&sid=1|archivedate=20 மார்ச்சு 2016|df=dmy-all}}</ref><ref name="ecoindicators">{{cite journal|url=http://outlookindia.com/full.asp?fodname=20070716&fname=HThe+Stats&sid=1|title=Also A Head For Numbers|date=16 ஜூலை 2007|work=[[Outlook (magazine)|Outlook]]|access-date=22 ஜூலை 2015|url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20130502014202/http://outlookindia.com/full.asp?fodname=20070716&fname=HThe+Stats&sid=1|archivedate=2 மே 2013|df=dmy-all}}</ref> வறுமையானது மற்ற இந்திய பகுதிகளைப் போலவே தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கடந்த வருடங்களில் குறிப்பிடத்தக்க அளவு வறுமை குறைந்துள்ள போதிலும் அதன் தாக்கம் தொடர்கிறது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தென்னிந்திய மாநிலங்களின் [[மனித மேம்பாட்டுச் சுட்டெண்]] ஆனது அதிகமாக உள்ளது மற்றும் பெரும்பாலான வட இந்திய மாநிலங்களை காட்டிலும் பொருளாதாரமானது வேகமாக வளர்ந்துள்ளது.<ref>{{cite journal|url=http://medind.nic.in/iby/t08/i8/ibyt08i8p198.pdf|title=Human development, poverty, health & nutrition situation in India|first1=G.M.|last1=Antony|first2=A.|last2=Laxmaiah|publisher=Council of Social Development, Southern Regional Centre & Division of Community Studies National Institute of Nutrition (ICMR)|format=PDF|date=20 ஏப்ரல் 2015|access-date=22 ஜூலை 2015|journal=|archive-date=2016-03-22|archive-url=https://www.webcitation.org/6gC8fbQ2a?url=http://medind.nic.in/iby/t08/i8/ibyt08i8p198.pdf|url-status=dead}}</ref> | ||
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தென்னிந்தியாவில் எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை சுமார் 80%. இது தேசிய சராசரியான 74% விட குறிப்பிடத்தக்க அளவு அதிகம். தென்னிந்திய மாநிலங்களில் கேரளா அதிகபட்ச எழுத்தறிவு வீதமாக 93.91% ஐப் பெற்றுள்ளது.<ref name="lit"/><ref>{{cite report|url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/in.html|title=CIA factbook|access-date=11 ஏப்ரல் 2006|publisher=[[நடுவண் ஒற்று முகமை|CIA]]|archive-date=2008-06-11|archive-url=https://web.archive.org/web/20080611033144/https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/in.html|url-status=dead}}</ref> தென்னிந்தியா, பாலின விகிதமான 1000 ஆண்களுக்கு எத்தனை பெண்கள் என்பதனை அதிகமாக பெற்றுள்ளது. இதில் கேரளா மற்றும் தமிழ்நாடு முதல் இரண்டு இடங்களை வகிக்கின்றன.<ref>{{cite report|url=http://www.censusindia.gov.in/vital_statistics/SRS_Report_2012/10_Chap_3_2012.pdf|title=Vital statistics report 2012|date=19 ஏப்ரல் 2014|publisher=Registrar General & Census Commissioner, Ministry of Home Affairs, Government of India|access-date=19 ஏப்ரல் 2014}}</ref> பொருளாதார சுதந்திரம், ஆயுட்காலம், குடிநீர் வசதி, சொந்த வீடு வைத்திருப்பது மற்றும் சொந்த டிவி வைத்திருப்பது ஆகிய அளவீடுகளில் தென்னிந்திய மாநிலங்கள் இந்திய அளவில் முதல் பத்து இடங்களுக்குள் வருகின்றன.<ref>{{cite report|url=http://www.in.undp.org/content/dam/india/docs/inequality_adjusted_human_development_index_for_indias_state1.pdf|title=Inequality-Adjusted Human Development Index for India's States 2011|publisher=United Nations Development Programme|format=PDF|access-date=13 பிப்ரவரி 2013|archive-date=2013-03-01|archive-url=https://web.archive.org/web/20130301034958/http://www.in.undp.org/content/dam/india/docs/inequality_adjusted_human_development_index_for_indias_state1.pdf|url-status=}}</ref><ref>{{cite report|url=http://www.cato.org/sites/cato.org/files/economic-freedom-india-2013/economic-freedom-states-of-india-chapter-1.pdf|title=Economic Freedom of the States of India: 2013| publisher=[[கேட்டோ நிறுவனம்]]|page=24|year=2013|access-date=29 ஏப்ரல் 2014}}</ref><ref>{{cite report |url=http://data.gov.in/resources/households-access-safe-drinking-water/download |title=Households access to safe drinking water |publisher=Government of India |access-date=21 ஏப்ரல் 2014 |archive-date=2020-08-06 |archive-url=https://web.archive.org/web/20200806011859/https://data.gov.in/resources/households-access-safe-drinking-water/download |url-status=dead }}</ref><ref>{{cite report|url=http://indiabudget.nic.in/es2012-13/estat1.pdf|title=Access to safe drinking water in households in India|publisher=Government of India|access-date=21 ஏப்ரல் 2014|archive-date=2019-01-06|archive-url=https://web.archive.org/web/20190106093350/https://www.indiabudget.gov.in/es2012-13/estat1.pdf%20|url-status=dead}}</ref><ref>{{cite web|url=http://www.censusindia.gov.in/2011census/hlo/hlo_highlights.html|title=TV ownership| publisher=Government of India |access-date=21 ஏப்ரல் 2014}}</ref> தென்னிந்திய மாநிலங்களில் 19% பேர் ஏழைகளாக உள்ளனர். அதே நேரத்தில் மற்ற இந்திய மாநிலங்களில் 38% பேர் ஏழைகளாக உள்ளனர். தென்னிந்திய மாநிலங்களில் சராசரி தனிநபர் வருமானம் | 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தென்னிந்தியாவில் எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை சுமார் 80%. இது தேசிய சராசரியான 74% விட குறிப்பிடத்தக்க அளவு அதிகம். தென்னிந்திய மாநிலங்களில் கேரளா அதிகபட்ச எழுத்தறிவு வீதமாக 93.91% ஐப் பெற்றுள்ளது.<ref name="lit"/><ref>{{cite report|url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/in.html|title=CIA factbook|access-date=11 ஏப்ரல் 2006|publisher=[[நடுவண் ஒற்று முகமை|CIA]]|archive-date=2008-06-11|archive-url=https://web.archive.org/web/20080611033144/https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/in.html|url-status=dead}}</ref> தென்னிந்தியா, பாலின விகிதமான 1000 ஆண்களுக்கு எத்தனை பெண்கள் என்பதனை அதிகமாக பெற்றுள்ளது. இதில் கேரளா மற்றும் தமிழ்நாடு முதல் இரண்டு இடங்களை வகிக்கின்றன.<ref>{{cite report|url=http://www.censusindia.gov.in/vital_statistics/SRS_Report_2012/10_Chap_3_2012.pdf|title=Vital statistics report 2012|date=19 ஏப்ரல் 2014|publisher=Registrar General & Census Commissioner, Ministry of Home Affairs, Government of India|access-date=19 ஏப்ரல் 2014}}</ref> பொருளாதார சுதந்திரம், ஆயுட்காலம், குடிநீர் வசதி, சொந்த வீடு வைத்திருப்பது மற்றும் சொந்த டிவி வைத்திருப்பது ஆகிய அளவீடுகளில் தென்னிந்திய மாநிலங்கள் இந்திய அளவில் முதல் பத்து இடங்களுக்குள் வருகின்றன.<ref>{{cite report|url=http://www.in.undp.org/content/dam/india/docs/inequality_adjusted_human_development_index_for_indias_state1.pdf|title=Inequality-Adjusted Human Development Index for India's States 2011|publisher=United Nations Development Programme|format=PDF|access-date=13 பிப்ரவரி 2013|archive-date=2013-03-01|archive-url=https://web.archive.org/web/20130301034958/http://www.in.undp.org/content/dam/india/docs/inequality_adjusted_human_development_index_for_indias_state1.pdf|url-status=}}</ref><ref>{{cite report|url=http://www.cato.org/sites/cato.org/files/economic-freedom-india-2013/economic-freedom-states-of-india-chapter-1.pdf|title=Economic Freedom of the States of India: 2013| publisher=[[கேட்டோ நிறுவனம்]]|page=24|year=2013|access-date=29 ஏப்ரல் 2014}}</ref><ref>{{cite report |url=http://data.gov.in/resources/households-access-safe-drinking-water/download |title=Households access to safe drinking water |publisher=Government of India |access-date=21 ஏப்ரல் 2014 |archive-date=2020-08-06 |archive-url=https://web.archive.org/web/20200806011859/https://data.gov.in/resources/households-access-safe-drinking-water/download |url-status=dead }}</ref><ref>{{cite report|url=http://indiabudget.nic.in/es2012-13/estat1.pdf|title=Access to safe drinking water in households in India|publisher=Government of India|access-date=21 ஏப்ரல் 2014|archive-date=2019-01-06|archive-url=https://web.archive.org/web/20190106093350/https://www.indiabudget.gov.in/es2012-13/estat1.pdf%20|url-status=dead}}</ref><ref>{{cite web|url=http://www.censusindia.gov.in/2011census/hlo/hlo_highlights.html|title=TV ownership| publisher=Government of India |access-date=21 ஏப்ரல் 2014}}</ref> தென்னிந்திய மாநிலங்களில் 19% பேர் ஏழைகளாக உள்ளனர். அதே நேரத்தில் மற்ற இந்திய மாநிலங்களில் 38% பேர் ஏழைகளாக உள்ளனர். தென்னிந்திய மாநிலங்களில் சராசரி தனிநபர் வருமானம் INR 19531- US$240. இது மற்ற இந்திய மாநிலங்களின் சராசரி தனிநபர் வருமானமான {{INRConvert|8951}} ஐக் காட்டிலும் அதிகம்.<ref>{{cite news|url=http://www.ibtimes.com/dravida-nadu-what-if-south-seceded-republic-india-1413910|title=Dravida Nadu: What If The South Seceded From The Republic Of India?|work=IBT Times|date=10 மார்ச்சு 2013|access-date=20 மார்ச்சு 2016}}</ref><ref>{{cite news|url=http://indiatoday.intoday.in/story/north-india-vs-south-india-who-is-doing-better-report-says-south-india/1/269761.html|title=Who is doing better?|work=[[இந்தியா டுடே]]|date=7 மார்ச்சு 2013|access-date=20 மார்ச்சு 2016}}</ref> [[ஐக்கிய நாடுகள் அவை]] 2015க்குள் அடைய வேண்டும் என்று சில இலக்குகளை [[புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகள்]] என்று அறிவித்து உள்ளது. இதில் மக்கள் தொகை சார்ந்த மூன்று புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகளை கேரளா மற்றும் தமிழ்நாடு 2009லேயே அடைந்துவிட்டன. அந்த இலக்குகள் தாயின் ஆரோக்கியம், சேய் இறப்பு விகிதத்தை குறைப்பது மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் குறைப்பது ஆகியவையாகும்.<ref>{{Cite news|url=http://www.frontline.in/other/data-card/missing-targets/article5740024.ece|title=Missing targets|work=Frontline|date=12 மார்ச்சு 2014|access-date=20 மார்ச்சு 2016}}</ref><ref>{{cite report|url=http://mospi.nic.in/Mospi_New/upload/mdg_26feb15.pdf|title=Millenium Development Goals – Country report 2015|publisher=Government of India|access-date=1 சனவரி 2016|url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20151113185746/http://www.mospi.nic.in/mospi_new/upload/mdg_26feb15.pdf|archivedate=13 நவம்பர் 2015|df=dmy-all}}</ref> | ||
== மொழிகள் == | == மொழிகள் == |
தொகுப்புகள்