வாடிப்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
4,538 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 நவம்பர் 2009
imported>SundarBot
சி (தானியங்கி இணைப்பு: vi:Vadipatti)
imported>Alagesa
வரிசை 20: வரிசை 20:
==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21,780 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |  accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 |  url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். வாடிப்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 68% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 76%,  பெண்களின் கல்வியறிவு 60% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வாடிப்பட்டி மக்கள் தொகையில் 10%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

மின் தொலைக்காட்சி, இந்திய மாநிலமான தமிழகத்திலிருந்து, வாடிப்பட்டி, மதுரையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் 24 மணி நேரப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தமிழ் இணையதள தொலைக்காட்சி அலைவரிசை ஆகும்.
நிர்வாக அலுவலகத்தை சென்னையில் அமைத்துள்ள மின் தொலைக்காட்சி, மேப்-இந்தியா நெட்வொர்க்ஸ் குழுமத்தின் கீழ் இயங்கும் ஒரு தமிழ் இணையதள தொலைக்காட்சி நிறுவனமாகும். கட்சி சார்பற்று பொதுமக்களின் ஆதரவில் இயங்கும் இந்த இணையதள தொலைக்காட்சி சமுதாய உணர்வு கொண்ட நிகழ்ச்சிகளைத் தமிழ் மக்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வெறும் பொழுது போக்கு என்பதையும் தாண்டி தமிழகத்தின் பாரம்பரிய கலைகளையும் பண்பாட்டையும் காத்து நேயர்களுக்கு பயனுள்ள நிகழ்ச்சிகளை வழங்கவேண்டும் என்ற நோக்கத்தை இந்த மின் இணையதள தொலைக்காட்சி முன்வைத்துள்ளது.
மின் தொலைக்காட்சி தமிழர் திருநாளாம் தை திங்கள் முதல் தரணியெங்கும் தனது ஒளிபரப்பைத் துவக்க உள்ளது.
மின் தொலைக்காட்சி இணையத்தளம் 10.10.2009 அன்று பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் முழு அதிகாரபூர்வ ஒளிபரப்பு  தமிழர் திருநாளாம் தை திங்கள் முதல் தரணியெங்கும் தனது ஒளிபரப்பைத் துவக்க உள்ளது.  இதில் வரும் காட்சிகள்  ஒலித்தொகுப்புக்கள் புகைப்படங்கள் எழுத்துக்கள் இவைகள் அனைத்தும் மின் தொலைக்காட்சியின் சொந்த உடமையாகும். இதில் வரும் காட்சிகளை எங்கள் அனுமதி பெற்ற பின் மீள் பதிப்பு செய்யலாம் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம். விபரங்கள் தேவையெனில் mintv@mintv.in  என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளவும்.
குறிப்பு:- இந்த ஒளிபரப்பில் உங்கள் நாட்டில் இடம்பெறும் சம்பவங்கள் கலை நிகழ்வூகள் வெளியீடுகள் கட்டுரைகள் கவிதைகள் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நினைவலைகள் இவைகள் இடம்பெற வேண்டுமெனில் editor@mintv.in என்ற எமது மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்.
Min TV is an India-based web television channel owned by MAP-INDIA Network's Pvt. Ltd., which carries web broadcasts in Tamil and other (Coming Soon) regional languages of India. As well as web broadcasting in Vadipatti @ Madurai Tamilnadu, It is a part of the MAP-INDIA Network's Group.

==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/118428" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி