வாடிப்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
clean up, replaced: {{வார்ப்புரு: → {{
imported>எஸ்.பி.செந்தில் குமார் |
imported>AntonBot சி (clean up, replaced: {{வார்ப்புரு: → {{) |
||
வரிசை 21: | வரிசை 21: | ||
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 26,830 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 13,326 ஆண்கள், 13,504 பெண்கள் ஆவார்கள். வாடிப்பட்டியில் 1000 ஆண்களுக்கு 1013 பெண்கள் உள்ளனர். இது தமிழக மாநில சராசரியான 996-யை விட கூடுதலானது. வாடிப்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 80.49% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 87.03%, பெண்களின் கல்வியறிவு 74.08% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09% க்கு சமமானதே. வாடிப்பட்டி மக்கள் தொகையில் 2,785 (10.38%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 968 பெண்கள் என்றுள்ளது. இது தமிழக சராசரியான 943-க்கு கூடுதலாக உள்ளது. | இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 26,830 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 13,326 ஆண்கள், 13,504 பெண்கள் ஆவார்கள். வாடிப்பட்டியில் 1000 ஆண்களுக்கு 1013 பெண்கள் உள்ளனர். இது தமிழக மாநில சராசரியான 996-யை விட கூடுதலானது. வாடிப்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 80.49% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 87.03%, பெண்களின் கல்வியறிவு 74.08% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09% க்கு சமமானதே. வாடிப்பட்டி மக்கள் தொகையில் 2,785 (10.38%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 968 பெண்கள் என்றுள்ளது. இது தமிழக சராசரியான 943-க்கு கூடுதலாக உள்ளது. | ||
2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 96.34% ஆக இருக்கின்றனர். அதையடுத்து கிருஸ்துவர்கள் 1.45%, இஸ்லாமியர்கள் 0.58% என்ற விகிதத்தில் இருக்கின்றனர். வாடிப்பட்டி மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 21.78%, பழங்குடியினர் 0.03% ஆக உள்ளனர். வாடிப்பட்டியில் 6,788 வீடுகள் உள்ளன.<ref> [http://www.census2011.co.in/data/town/803745-vadipatti-tamil-nadu.html Vadipatti Population Census 2011] பார்த்த நாள்: நவம்பர் 26, 2015 </ref> | 2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 96.34% ஆக இருக்கின்றனர். அதையடுத்து கிருஸ்துவர்கள் 1.45%, இஸ்லாமியர்கள் 0.58% என்ற விகிதத்தில் இருக்கின்றனர். வாடிப்பட்டி மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 21.78%, பழங்குடியினர் 0.03% ஆக உள்ளனர். வாடிப்பட்டியில் 6,788 வீடுகள் உள்ளன.<ref>[http://www.census2011.co.in/data/town/803745-vadipatti-tamil-nadu.html Vadipatti Population Census 2011] பார்த்த நாள்: நவம்பர் 26, 2015</ref> | ||
==ஆதாரங்கள்== | ==ஆதாரங்கள்== | ||
வரிசை 33: | வரிசை 33: | ||
*[[அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு]] | *[[அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு]] | ||
{{ | {{மதுரை மாவட்டம்}} | ||
{{மதுரை - குறுங்கட்டுரைகள்}} | |||
[[பகுப்பு:மதுரை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] | [[பகுப்பு:மதுரை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] | ||
[[பகுப்பு:மதுரை மாவட்டம்]] | [[பகுப்பு:மதுரை மாவட்டம்]] | ||
[[பகுப்பு:மதுரை தொடர்பான குறுங்கட்டுரைகள்]] | [[பகுப்பு:மதுரை தொடர்பான குறுங்கட்டுரைகள்]] | ||