வாடிப்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
(There was some wrong information about the city and many spelling mistakes in this article.) |
No edit summary |
||
வரிசை 49: | வரிசை 49: | ||
TAFE, மதுரை ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா, திண்டுக்கல் சிப்காட் (வாடிப்பட்டிக்க்கு அருகில்), அலங்காநல்லூர் கரும்புத் தொழிற்சாலை, குளிர்பதனக் கிடங்கு, ரப்பர் உதிரி பாகங்கள், தின்பண்டங்கள் போன்ற பல்வேறு பெரிய நிறுவனங்களைக் கொண்டும் சிறு தொழில்களைக் கொண்டும் இந்நகரம் இயங்குகிறது. | TAFE, மதுரை ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா, திண்டுக்கல் சிப்காட் (வாடிப்பட்டிக்க்கு அருகில்), அலங்காநல்லூர் கரும்புத் தொழிற்சாலை, குளிர்பதனக் கிடங்கு, ரப்பர் உதிரி பாகங்கள், தின்பண்டங்கள் போன்ற பல்வேறு பெரிய நிறுவனங்களைக் கொண்டும் சிறு தொழில்களைக் கொண்டும் இந்நகரம் இயங்குகிறது. | ||
==''' | =='''மக்கள் வகைப்பாடு'''== | ||
இந்திய 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 26,830 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 13,326 ஆண்கள், 13,504 பெண்கள் ஆவார்கள். வாடிப்பட்டியில் 1000 ஆண்களுக்கு 1013 பெண்கள் உள்ளனர். இது தமிழக மாநில சராசரியான 996-யை விட கூடுதலானது. வாடிப்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 80.49% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 87.03%, பெண்களின் கல்வியறிவு 74.08% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09% க்கு சமமானதே. வாடிப்பட்டி மக்கள் தொகையில் 2,785 (10.38%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 968 பெண்கள் என்றுள்ளது. இது தமிழக சராசரியான 943-க்கு கூடுதலாக உள்ளது. | இந்திய 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 26,830 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 13,326 ஆண்கள், 13,504 பெண்கள் ஆவார்கள். வாடிப்பட்டியில் 1000 ஆண்களுக்கு 1013 பெண்கள் உள்ளனர். இது தமிழக மாநில சராசரியான 996-யை விட கூடுதலானது. வாடிப்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 80.49% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 87.03%, பெண்களின் கல்வியறிவு 74.08% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09% க்கு சமமானதே. வாடிப்பட்டி மக்கள் தொகையில் 2,785 (10.38%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 968 பெண்கள் என்றுள்ளது. இது தமிழக சராசரியான 943-க்கு கூடுதலாக உள்ளது. | ||