அலங்காநல்லூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
imported>Booradleyp1
No edit summary
imported>எஸ்.பி.செந்தில் குமார்
வரிசை 23: வரிசை 23:


==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,064 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |  accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 |  url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். அலங்காநல்லூர் மக்களின் சராசரி கல்வியறிவு 60% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 69%, பெண்களின் கல்வியறிவு 51% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அலங்காநல்லூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,331 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 6,286 ஆண்கள், 6,045 பெண்கள் ஆவார்கள். அலங்காநல்லூரில் 1000 ஆண்களுக்கு 962 பெண்கள் உள்ளனர். அலங்காநல்லூர் மக்களின் சராசரி கல்வியறிவு 78.71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 86.27%, பெண்களின் கல்வியறிவு 70.93% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09% விட சற்று குறைவானதே. அலங்காநல்லூர் மக்கள் தொகையில் 1,269 (10.29%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 96.75% ஆக இருக்கின்றனர். அதையடுத்து கிருஸ்துவர்கள் 1.19%, இஸ்லாமியர்கள் 0.81%, என்ற விகிதத்தில் இருக்கின்றனர். அலங்காநல்லூர் மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 16.42%, பழங்குடியினர் 0.13% ஆக உள்ளனர். அலங்காநல்லூரில் 3,171 வீடுகள் உள்ளன.<ref> [http://www.census2011.co.in/data/town/803748-alanganallur-tamil-nadu.html Alanganallur Population Census 2011] பார்த்த நாள்: டிசம்பர் 21, 2015 </ref>


==ஜல்லிக்கட்டு==
==ஜல்லிக்கட்டு==
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/118488" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி